கருணாநிதி நினைவிடத்தில் புத்தகம் வைத்தால் சுண்டல் மடிக்க கொண்டு செல்வார்கள்.. ராதாரவி பேச்சு
Recommended Video

சென்னை: 'கலைஞருக்கு கலை வணக்கம்' நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் கரு.பழனியப்பன் கருத்தை நடிகர் ராதாரவி ஏற்க மறுத்துள்ளார்.
இதே நிகழ்ச்சியில் ராதாரவியும் பங்கேற்றிருந்தார். அந்த நிகழ்ச்சியில் கரு.பழனியப்பன் கூறிய கருத்தை ராதாரவி மறுத்துள்ளார்.

ராதாரவி கூறியதாவது: கரு. பழனியப்பன் சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் நான் மறுக்கிறேன். புத்தகங்களை கருணாநிதி கல்லறையில் வைத்துவிடுங்கள். யாராவது வந்தால் படிப்பார்கள் என்று கரு.பழனியப்பன் கூறினார்.
ஆனால், அது தப்பான இடம். மெரினா பீச் பகுதி என்பதால், யாராவது சுண்டல் மடிக்க எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள். யாராவது வந்தால் படிப்பார்கள் என்று நீங்கள் சொன்னீர்கள். அதைத்தான் ஸ்டாலின் செய்துகொண்டிருக்கிறார்.
தன்னைப் பார்க்க வருபவர்கள் பொன்னாடைகள் கொண்டுவரவேண்டாம். புத்தகங்களைக் கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளார் ஸ்டாலின். தனக்கு வரும், அந்தப்புத்தகங்களை நூலகத்திற்கு அளித்துவிடுகிறார். இவ்வாறு ராதாரவி தெரிவித்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications