திடீரென பெருகிய காட்டாற்று வெள்ளம்.. தேனி அருகே 3 இளைஞர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட பரிதாபம்
Subscribe to Oneindia Tamil
தேனி: பெரியகுளம் அருகே ஆற்றுவெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 3 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம், மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில், கல்லாறு ஆறு உள்ளது. இங்கு நேற்று இரவு, தென்கரை பகுதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் குளிக்கச் சென்றனர். அப்போது, திடீரென கடும் மழையால் காட்டாற்று வெள்ளம்போல வந்துள்ளது. இதனால் அவர்களை நீரில் அடித்துச் சென்றது. 3 இளைஞர் மட்டும் மரக்கிளைகளை பிடித்து தப்பினர். மேலும் உள்ள மூவரை நள்ளிரவு 12 மணிவரை தேடும் பணி நடந்தது. ஆனால் தேடும் பணி நிறுத்தப்பட்டு, இன்று காலை முதல் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications