பாஜக ஒரு நடிகரையோ அல்லது ராமதாஸையோ ஆட்சி அமைக்க வைக்கும்.. திருமாவளவன் பரபரப்பு பேச்சு
திருநெல்வேலி: கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன் எம்பி. திமுகவை பலமிழக்க செய்வதுதான் அனைவரின் நோக்கமாக உள்ளது என்று குற்றம்சாட்டினார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தலையொட்டி கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டத்தில் சிதம்பரம் தொகுதி எம்பியும், விசிக தலைவருமான தொல் திருமாவளவன் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், மீண்டும் ஆட்சியமைப்பதற்காக பாஜகவுடன் சமரத்திற்கு அதிமுக தயாராகிவிட்டது. திமுகவின் வலிமை குறையும்போது சாதி, மதவெறி பிடித்தவர்கள் ஆட்சி அமைக்கும் சூழல் உருவாகும். திமுகவை பலமிழக்க செய்வதுதான் அனைவரின் நோக்கமாக உள்ளது.
திமுக வலிமை இழக்கும் போது பாஜக ஒரு நடிகரையோ அல்லது ராமதாஸையோ ஆட்சி அமைக்க வைக்கும். ஒரு நடிகர் வருவார் என எதிர்பார்க்கிறோம். இன்னும் எத்தனை பேர் வருவார்கள் என தெரியவில்லை.
ஆனால் திமுக கூட்டணி தொடர்ந்தால் ஒரு நடிகரல்ல, எத்தனை பேர் வந்தாலும் நம்மை அசைக்க முடியாது" என்றார்.
முன்னதாக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்கும் முன் செய்தியாளர்களிடம்பேசிய திருமாவளவன், பாரதிய ஜனதா அரசின் கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளது. அதிமுக அரசு சுதந்திரமாக செயல்படவில்லை. அதிமுக வழியாக பாரதிய ஜனதா கட்சி தமிழகத்தில் வேரூன்றப் பார்க்கிறது. இதனை தமிழக மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றார்.
-
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications