கஜா நிவாரணம்.. தவ்ஹீத் ஜமாஅத் ரூ. 3 லட்சம் உதவி

Subscribe to Oneindia Tamil

திருவாரூர்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

indian thowheed jamath donates Rs 3 lakh worth relief materials

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்பினர் நிவாரண உதவிகளை அனுப்பி வருகின்றார்கள். பல அமைப்பினர் களத்தில் நின்று நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

indian thowheed jamath donates Rs 3 lakh worth relief materials

அதன் ஒரு பகுதியாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள அரிசி,மேகி,எண்ணெய், டீ தூள், பிஸ்கட் போன்ற சமையல் பொருட்கள், மெழுகுவர்த்தி, கொசுவர்த்தி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பேக்கை முத்துப்பேட்டை, அதிராம்பட்டிணம், தொக்களிக்காடு, மகிலான் கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் நேரடியாக மக்களிடம் வழங்கினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+