இந்தியாவை இத்தாலிக்காரர்களுக்கு ஒப்படைக்க நினைக்கிறது திமுக.. நடிகை விந்தியா கடும் தாக்கு
ஒட்டப்பிடாரம்: இந்தியாவை இத்தாலிக்காரர்களிடம் திமுக ஒப்படைக்க பார்க்கிறது என நடிகை விந்தியா கடும் விமர்சனத்தை முன்வைத்தார்.
4 சட்டசபை தொகுதிகளுக்கு இன்னும் 3 நாட்களில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தை முன்வைத்துள்ளன.

ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து நடிகை விந்தியா பேசினார். அப்போது தாளமுத்து நகரில் அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது விந்தியா பேசுகையில் ஒட்டப்பிடாரம் தொகுதி வீர பாண்டிய கட்டபொம்மன் முதல் பாரதியார் வரை வீரர்களை தந்த பூமியாகும். இங்கு அதிமுக வேட்பாளர்தான் வெற்றி பெற வேண்டும்.
ஊழல்வாதிகள் வெற்றி பெறவே கூடாது. திமுக நம் நாட்டை இத்தாலிகாரர்களிடம் ஒப்படைக்க நினைக்கிறார்கள். அவர்களுக்கு தோல்வியை தர வேண்டும்.
ஊழல்களின் மொத்த உருவம் அதிமுக. உப்பு போட்ட வீட்டுக்கு துரோகம் நினைத்தவர் டிடிவி தினகரன். இந்த தேர்தல் ஒரு தேர்தல் அல்ல. யுத்தம் ஆகும். இதில் மக்களின் ஆட்சி, ஏழைகளின் ஆட்சியே வெற்றி பெற வேண்டும். மக்கள் இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றார் விந்தியா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications