ஒட்டப்பிடாரம்... முன்னாள் எம்எல்ஏ... ஓ.எஸ்.வேலுச்சாமி... காலமானார்!!
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: ஒட்டப்பிடாரம் சட்டசபைத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. ஓ.எஸ்.வேலுச்சாமி உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். இவர் காங்கிரஸ் சார்பில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டசபை தொகுதியில் 1977 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் ஓ.எஸ்.வேலுச்சாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவருக்கு வயது 88. இவர் 1980ஆம் ஆண்டு வரை சட்டசபை உறுப்பினராக பணியாற்றி உள்ளார்.

பின்னர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி ஜி.கே.வாசன் தலைமையிலான தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இத்துடன், கோவில்பட்டி காந்தி மண்டபம் அறக்கட்டளையின் தலைவராகவும் இருந்து வந்தார். இவருக்கு ரஞ்சிதம்மாள் என்ற மனைவியும், சுந்தரம் என்ற மகனும், மகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். இவருக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
More From
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications