வாரிசு விமர்சனம்: விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தாரா இயக்குநர் வம்சி?
சென்னை: தோழா படத்திற்கு பிறகு நீண்ட இடைவேளைக்கு பிறகு தமிழ் ரசிகர்களுக்காக நடிகர் விஜய்யை வைத்து படம் இயக்கி உள்ளார் இயக்குநர் வம்சி. வாரிசு இசை வெளியீட்டில் இருந்து கடைசியாக கொடுத்த பேட்டி வரை இந்த பொங்கல் வாரிசு பொங்கல் என கெத்தாக பேசி வந்தார்.
வாரிசு படம் இன்று வெளியாகி உள்ள நிலையில், விஜய் ரசிகர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்புகளையும் இயக்குநர் வம்சி பூர்த்தி செய்தாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆக்ஷன் பேக்ட் படமோ, கேங்ஸ்டர் படத்தையோ நடிகர் விஜய் கொடுக்கவில்லை. ஜாலியாக ஒரு படத்தை ரசிகர்கள் குடும்பத்துடன் இந்த படத்தை பார்க்க வேண்டும் என நினைத்தே இப்படியொரு லைட் ஹார்டட் கதையை தேர்வு செய்துள்ளார்.
ஆட்டநாயகன் பஞ்ச் வசனம் ட்ரெய்லரில் நடிகர் விஜய்யின் ஆக்ஷன் காட்சிகளை பார்த்த ரசிகர்களுக்கு காமெடி வேணுமா காமெடி இருக்கு.. ஃபைட் வேணுமா ஃபைட் இருக்கு.. சென்டிமென்ட் வேணுமா சென்டிமென்ட் இருக்கு, டான்ஸ் வேணுமா டான்ஸ் இருக்கு என தயாரிப்பாளர் தில் ராஜு சொன்னது போலத்தான் படம் மொத்த பேக்கேஜாக வந்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் வெளியான பீஸ்ட் படம் சொதப்பிய நிலையில், அதிலிருந்து நடிகர் விஜய் இந்த படத்தின் மூலம் மீண்டாரா? இந்த பொங்கல் போட்டியில் துணிவு படத்தை முந்தினாரா என்கிற முழு விமர்சனத்தை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யுங்கள்..
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications