என் மனைவியும்.. உன் கணவரும்.. இந்தா செருப்பு நல்லா அடி.. வாணியம்பாடியில் பரபரப்பு.. வைரல் வீடியோ
தகாத உறவு காரணமாக கணவனை மனைவி செருப்பால் அடித்துள்ளார்
Recommended Video
வேலூர்: "என் மனைவியும், உன் புருஷனும் உறவு வெச்சிருக்காங்க.. இந்தா செருப்பு.. அவனை அடி" என்று நண்பன் சொல்ல, அதன்படியே தன் கணவனை செருப்பால் அடித்துள்ளார் மனைவி. இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.
வாணியம்பாடி பஷீராபாத் பகுதியில் வசித்து வருபவர்கள் கபீர் மற்றும் இர்பான். இவர்கள் இருவரும் நண்பர்கள். கத்தார் நாட்டிற்கு வேலைக்கு சென்றிருக்கிறார்கள்.
இந்த நிலையில் கபீர் மனைவிக்கும் இர்பானுக்கும் உறவு ஏற்பட்டுவிட்டது. நண்பனே இப்படி ஒரு துரோகத்தை செய்ததை கபீரால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

கபீர்
அதனால், குடும்பத்தினரை அங்கிருந்து கூட்டிக் கொண்டு, 3 நாளைக்கு முன்னாடி வாணியம்பாடிக்கு வந்தார்.நேராக இர்பான் வீட்டுக்கு சென்ற கபீர், இர்பான் மனைவியிடம் "என் மனைவியும், உன் புருஷனும் தகாத உறவு வெச்சிருக்காங்க.. அவனை என்கிட்ட ஒப்படை" என்றார்.

செருப்படி
வீட்டுக்குள் இருந்து இதை கேட்ட இர்பானுக்கு ஆத்திரம் வந்தது. மனைவியிடம் தன்னை போட்டு கொடுத்ததால், இர்பானை கபீரும், நண்பர்களும் சேர்ந்து தாக்கி உள்ளனர்.உடனே கபீர், இர்பான் மனைவியின் கையில் செருப்பை தந்து இர்பானை அடிக்க சொல்லி உள்ளார்.

வீடியோ
அதன்படியே மனைவியும், அடிக்க.. அதை கபீர் செல்போனில் வீடியோ எடுத்தார். பின்னர், "இவர் குழந்தைகளிடம் தவறாக நடக்கக் கூடியவர், பொதுமக்கள் இவரை அடித்ததைப் பாருங்க" என்று அதை சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுள்ளார்.

விசாரணை
இந்த வீடியோவை பார்த்த இர்பான் தரப்பு, பொய்யான தகவலை மாற்றி இணையத்தில் கபீர் செய்துவிட்டதாக கூறி, மாவட்ட எஸ்பி ஆபீசில் புகார் தந்துள்ளனர். இதையடுத்து, போலீசார் இரு தரப்பையும் அழைத்து விசாரித்துள்ளனர். நண்பனை, அவரது மனைவியை விட்டு செருப்பால் அடிக்க செய்த இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications