துக்க வீட்டில் ரகளை... சமாதானம் செய்யப்போன அதிமுக பிரமுகர் மகனுக்கு அரிவாள் வெட்டு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் அருகே அதிமுக பிரமுகர் மகன் சிவக்குமாரை அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துக்க வீடொன்றில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலை சிவக்குமார் தடுத்ததாகவும், அதன் தொடர்ச்சியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications