செம்மரக் கடத்தலைத் தடுக்க... அடர் வனப்பகுதியில் ‘பறந்து பறந்து’ கண்காணிக்கும் ஆந்திரா- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் உள்ளிட்ட அரிய மரங்கள் வெட்டிக் கடத்தப்படுவதைத் தடுக்க புதிய திட்டம் ஒன்றை ஆந்திர அரசு தீட்டியுள்ளது. இதன்படி, ஆந்திர வனப்பகுதியை ட்ரோன் மூலம் கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
வீடியோ:












Click it and Unblock the Notifications