புதுச்சேரியில் ஏடிஎம் மையங்களுக்கு இறுதிச்சடங்கு... மலர்வளையம் வைத்த காங்கிரசார் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: காங்கிரஸ் கட்சியினர் புதுச்சேரியில் செயல்படாத ஏடிஎம் மையங்களுக்கு மலர்வளையம் வைத்து இறுதிச்சடங்கு நடத்தியுள்ளனர். நவம்பர் 8ம் தேதியன்று பிரதமர் மோடி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பணத்தட்டுப்பாடு நிலவுகிறது. ஏடிஎம் மையங்களும் மூடப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications