புதுவை: தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பணி நீக்க ஊழியர்கள்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: புதுவையில் கடந்த ஆட்சியின் போது தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களுக்கு முன்பு அரசு பணியில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டனர். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், விதிமுறைகள் மீறப்பட்டதாகக் கூறி அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனால், தங்களை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ள வலியுறுத்தி தொடர்ந்து அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் இன்று காலை 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உப்பளம் பொதுப்பணித்துறை தண்ணீர் தொட்டியில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வீடியோ:
More From
-
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications