அம்மா நலம்... அப்பல்லோவிற்கு சென்ற திரை உலகினர் தகவல் - வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: உடல்நலக்குறைவினால் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவை இன்று திரை உலக பிரபலங்கள் இன்று சந்தித்து நலம் விசாரித்தனர். இயக்குநர் ஆர்.வி. உதயகுமார், தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் உள்ளிட்டோர் இன்று முதல்வர் உடல்நலம் குறித்து அமைச்சர்களிடம் கேட்டறிந்தனர்.












Click it and Unblock the Notifications