இது தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி... அப்பல்லோ வாசலில் சி.ஆர்.சரஸ்வதி ‘மகிழ்ச்சி’- வீடியோ
இது தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி... ஒன்இந்தியாவிற்கு சி.ஆர்.சரஸ்வதி எக்ஸ்க்ளூசிவ் பேட்டி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: கடந்த 59 நாட்களாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, நேற்று மாலை 5.30 மணி அளவில் சாதாரண தனி வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டார். இந்த தகவலை அறிந்ததும் மருத்துவமனை முன்பு காத்திருந்த அதிமுகவினர் மகிழ்ச்சியில் திளைத்தனர். இந்நிலையில், ஜெயலலிதா வார்டு மாற்றப்பட்டது குறித்து அதிமுக செய்தித் தொடர்பாளர் சி.ஆர்.சரஸ்வதி ஒன் இந்தியாவிற்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர், "முதல்வர் தனி வார்டுக்கு மாற்றப்பட்டிருப்பது மிகுந்த சந்தோஷத்தை அளிக்கிறது. இதனை வார்த்தைகளால் கூற முடியாது. அவர் பூரண உடல் நலம் பெற்று இன்றைய தினம் சாதாரண வார்டுக்கு மாறி இருக்கும் இந்த தருணம் தான் எங்களுக்கு உண்மையான தீபாவளி. அம்மா வீடு திரும்பும் நாளுக்காக காத்திருக்கிறோம்" என்றார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications