பெங்களூர்-சென்னை 'கபாலி விமான' சிறப்புகள் என்ன?- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: கபாலி திரைப்படத்திற்காக ஏர் ஏசியா விமானத்துடன் விளம்பர ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், பெங்களூரிலுள்ள ரஜினி ரசிகர்களை சென்னைக்கு சிறப்பு விமானத்தில் அழைத்து வர ஏர் ஏசியா திட்டமிட்டுள்ளது. இந்த சிறப்பு விமானத்தில் டிக்கெட் எடுப்போருக்கு கபாலி திரைப்பட டிக்கெட் இலவசமாக வழங்கப்பட உள்ளது. மேலும் என்ன சலுகைகள் வழங்கப்பட உள்ளது என்பதை அறிய இந்த வீடியோவை பாருங்கள்.












Click it and Unblock the Notifications