பவானி அருகே கர்நாடகா பதிவெண் கொண்ட லாரிக்கு மர்மநபர்கள் தீவைப்பு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு: காவிரி நதிநீர் பிரச்சினை தமிழகத்திலும், கர்நாடகாவிலும் பற்றி எரிந்து கொண்டுள்ளது. கர்நாடகாவில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் எரிக்கப்பட்டு வரும் நிலையில் தமிழகத்தில் ஈரோடு அருகே பவானியில் கர்நாடக பதிவெண் கொண்ட லாரியை மர்மநபர்கள் சிலர் தீவைத்து எரித்துள்ளனர். இதில் லாரியில் இருந்த 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.












Click it and Unblock the Notifications