தென்னை மரங்களை அழித்து மாம்பழ ஜூஸ் கம்பெனி... கரூரில் விவசாயிகள் போராட்டம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் அருகே குளத்துப்பாளையம் என்ற இடத்தில் விவசாய நிலத்தில் மாம்பழக் கூழ் தயாரிக்கும் கம்பெனி ஒன்று தயாராகி வருகிறது. அங்கிருந்த ஐநூறு தென்னை மரங்களை அழித்து இந்த கம்பெனி கட்டப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்த கம்பெனி செயல்பாட்டுக்கு வந்தால், சுற்றுவட்டாரப் பகுதிகளில் துர்நாற்றம் வீசும் எனவும், விவசாயக் கிணறுகளில் தண்ணீர் வற்றும் எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே இந்தக் கம்பெனிக்கு தடை விதிக்கக்கோரி அப்பகுதி விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விரைந்து இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி அவர்கள் மனுவும் அளித்தனர்.
More From
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி












Click it and Unblock the Notifications