கடனை திருப்பிச் செலுத்தாத பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை.. கந்துவட்டிக்காரர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சேலம்: கடனைத் திருப்பிச் செலுத்தாததால் பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த கந்துவட்டிக்காரரை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட பெண் கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டதை தனக்கு சாதகமாக்கிக் கொண்ட அந்நபர், அப்பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம் எடுத்து வைத்து, அதைக் காட்டி தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார். தற்போது பாதிக்கப்பட்ட அப்பெண் அளித்த புகாரின் பேரில், அந்நபரைக் கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications