11 மாடிக் கட்டிடத்தை இடித்தது சரி தான்... இனி அச்சமின்றி வாழ்வோம்.. மவுலிவாக்கம் மக்கள் நிம்மதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை போரூர் அருகே மவுலிவாக்கத்தில் ஆபத்தான நிலையில் இருந்த 11மாடிக் கட்டிடம் நேற்று வெடிபொருள்கள் உதவியுடன் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். மழைக்கோ, இடிக்கோ எப்போது இடிந்து விழுமோ என இதுநாள் வரை அக்கட்டிடத்தைப் பார்த்து அச்சத்தில் இருந்ததாகவும், இனி நிம்மதியாக வாழலாம் என்றும் அப்பகுதி மக்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தற்போது இடிக்கப்பட்டுள்ள கட்டிடத்தின் அருகே கட்டப்பட்ட மற்றொரு 11 மாடிக் கட்டிடம் கடந்த 2014ம் ஆண்டு கனமழையின் போது இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், அதன் தரை தளத்தில் தங்கியிருந்த 61 பேர் பரிதாபமாக உயிரிழந்தது நினைவு கூரத்தக்கது.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications