2 மாணவர்கள் மர்மமரணம்.. திருக்கோவிலூர் உறைவிடப் பள்ளியில் சோகம்- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரை அடுத்த சந்தப்பேட்டையில் உள்ளது அன்னை தெரசா உண்டு உறைவிடப்பள்ளி. இங்கு கடந்த ஞாயிறன்று அய்யனார்(8) என்ற 3ம் வகுப்பு மாணவனும், ராஜதுரை (11) என்ற 6ம் வகுப்பு மாணவனும் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகவல் அறிந்து கோட்டாட்சியர் செந்தாமரை, டிஎஸ்பி கீதா, தாசில்தார் பாண்டியன், அனைவருக்கும் கல்வி இயக்க உதவி திட்ட அலுவலர் மூர்த்தி மற்றும் கல்வித்துறை, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விடுதிக்குச் சென்று மாணவர்கள் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து திருக்கோவிலூர் போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.
வீடியோ:
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications