புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட்ட பணி நீக்க ஊழியர்கள்.. தீக்குளிக்க முயற்சித்ததால் தடியடி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
புதுச்சேரி: சட்டசபைத் தேர்தல் அறிவிப்பைத் தொடர்ந்து புதுச்சேரி பொதுப்பணித்துறையில் புதிதாக நியமிக்கப்பட்ட 2,612 பேரை பணி நீக்கம் செய்யப்பட்டனர். பணி நீக்கம் செய்யப்பட்ட அந்த ஊழியர்கள் தங்களை மீண்டும் பணியில் சேர்க்க கோரி தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், இன்று புதுச்சேரி சட்டசபையை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது திடீரென போராட்டக்காரர் ஒருவர் தீக்குளிக்க முயன்றார். விரைந்து வந்த போலீசார் அவரது முயற்சியை முறியடித்தனர். இதனால் கூட்டத்தைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவங்களால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.
வீடியோ:
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications