சென்னை வங்கியில் கொள்ளை முயற்சி... லாக்கரை உடைக்க முடியாததால் ரூ. 9 கோடி தப்பியது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ஒயிட்ஸ் சாலையில் ஸ்டேட் பாங்க் ஆஃப் மைசூரு வங்கிக்கிளையில், சுவரில் துளையிட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள் லாக்கரை உடைக்க முடியாமல் போனதால், ரூ. 9 கோடி பணம் தப்பியது. சனிக்கிழமை இரவு இந்தக் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. ஆனால், நேற்று வங்கிக்கு விடுமுறை என்பதால், இன்று காலையிலேயே இந்த கொள்ளை முயற்சி அதிகாரிகளுக்குத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications