500, 1000 நோட்டுகளாக... பிச்சைக்காரர் பையில் இருந்து 1,80,000 பணம் மீட்பு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை அருகே பிச்சைக்காரர் ஒருவருடைய பையில் இருந்த ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாயை, அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். கடந்த 25 வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய அந்நபர், குன்றத்தூர் கோவிலில் பிச்சை எடுத்து இந்தப் பணத்தைச் சேர்த்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் உடல்நலக் குறைவால் மரணமடையவும், அவரது பையில் இருந்த இந்தப் பணத்தை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்துள்ளனர். பிச்சைக்காரரிடம் இருந்த மொத்தப்பணத்தில் செல்லாத நோட்டுகளான 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications