ஜெ. நலம் விசாரிப்பு.. மோடி தமிழகத்திற்கு துரோகம் செய்யவில்லை.. காங்கிரஸுக்கு தமிழிசை பதிலடி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை ராயப்பேட்டையில் தூய்மை இந்தியா திட்டத்தை துவக்கி வைத்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், "பிரதமர் மோடியை தமிழகத்திற்கு துரோகம் செய்தவர் போல மற்ற கட்சிகள் விமர்சனம் செய்வதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது" என தனது கண்டனங்களைத் தெரிவித்தார். மேலும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தமிழகம் வந்து முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றுள்ள நிலையில், பிரதமர் மோடி வராததது குறித்து காங்கிரஸ் விமர்சித்ததற்கு பதிலடி தரும் விதமாக, 'காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் மட்டுமே சென்னை வந்து ஜெயலலிதாவின் உடல்நலம் விசாரித்தார், சோனியா ஏன் வரவில்லை என நாங்கள் கேள்வி எழுப்பினோமா?' எனக் கேட்டார்.
வீடியோ:
More From
-
விஜய் விரும்பிய வேட்பாளர்.. ராஜ்யசபா தேர்தல்: காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அறிவிப்பு! -
ராகுல், விஜய்க்கு நெருக்கம்.. ராஜ்யசபா எம்பியாகும் பிரவீன் சக்கரவர்த்தி.. யார் இவர்? -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
விஜய்யால் ராஜ்யசபா எம்பியாகும் செல்வபெருந்தகை? குறுக்கே நிற்கும் பிரவீன் சக்கரவர்த்தி! லக் யாருக்கு? -
கண்ணா ரெண்டு லட்டு திண்ண ஆசையா? விஜய்யை சூப்பராய் பயன்படுத்தும் ராகுல்! 5 மாசத்துல 2 எம்பி! பிரமாதம் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
ராஜ்ய சபா சீட் எதிர்பார்க்கிறோம்.. இறுதி முடிவை விஜய் எடுப்பார்.. செல்வப்பெருந்தகை ஓபன் டாக்! -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் வாசுதேவன் காலமானார்.. கடைசி வரை நிறைவேறாத ஆசை!












Click it and Unblock the Notifications