போலீஸ் வீட்டிலேயே கை வரிசை காட்டிய திருடர்கள்... 35 பவுன் நகை, ரூ. 40,000 திருட்டு- வீடியோ
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்: விழுப்புரத்தில் தலைமைக் காவலர் கார்த்திக்கேயன் என்பவரது வீட்டின் பின்பக்கக் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், அங்கிருந்த நான்கு பீரோக்களில் இருந்த 35 பவுன் நகை மற்றும் ரூ. 40 ஆயிரம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திக்கேயன் தனது குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்த சமயத்தில் இந்தக் கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், தடயங்களைச் சேகரித்து கொள்ளையர்களைத் தேடி வருகின்றனர்.
வீடியோ:












Click it and Unblock the Notifications