தேனி அருகே மர்மகாய்ச்சலுக்கு சிறுவன் பலி... கொசுத்தொல்லைக்கு தீர்வு காண மக்கள் கோரிக்கை- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் பகுதியில் 3ம் வகுப்பு சிறுவன் மர்ம காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார சீர்கேடு காரணமாக அப்பகுதியில் கொசுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும், அதன் காரணமாக ஏற்பட்ட மர்ம காய்ச்சல் காரணமாகவே சிறுவன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் கொசுக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications