ஆந்திராவில் ரூ. 1 கோடி மதிப்புள்ள 56 செம்மரக்கட்டைகள் பறிமுதல்... தமிழர் உட்பட 8 பேர் கைது- வீடியோ
Subscribe to Oneindia Tamil
திருப்பதி: ஆந்திரா வனப்பகுதியில் இரு இடங்களில் நடந்த செம்மரக்கடத்தல் சம்பவங்களில் ஒரு கோடியே 7 லட்சம் மதிப்புள்ள 56 செம்மரக்கட்டைகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த சம்பவங்கள் தொடர்பாக தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் செட்டிக்குண்டா பகுதியில் ஒரு கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளும், திருப்பதி உயிரியல் பூங்கா பகுதியில் 7 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications