2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிடுவேன்... டொனால்ட் டிரம்ப் தடாலடி
வாஷிங்டன்: 2024-ம் ஆண்டு அமெரிக்கா அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடப் போவதாக டொனால்ட் டிரம்ப் தடலாடியாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் (ஜோ பைடன்) வெற்றி பெற்றுள்ளார். குடியரசு கட்சி வேட்பாளரான அதிபர் டொனால்ட் டிரம்ப் தோல்வியை தழுவினாலும் அதை ஏற்க முடியாமல் இருந்து வந்தார்.

இதனால் ஜோ பிடனின் வெற்றிக்கு எதிராக பல வழக்குகள் தொடரப்பட்டன. ஆனாலும் டிரம்ப் தரப்புக்கு பின்னடைவுதான் ஏற்ப்பட்டது. இதனால் அதிகாரங்களை ஜோ பிடனிடம் ஒப்படைத்துவிட்டு வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறும் முடிவுக்கு வந்தால் டிரம்ப்.
இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இதில் டொனால்ட் டிரம்ப் மிக நீண்ட உரையாற்றினார். அதில், இந்த 4 ஆண்டுகளும் மிக சிறப்பானவை. மேலும் 4 ஆண்டுகள் தொடர்ந்து இருக்கவே முயற்சிக்கிறோம். அது சாத்தியம் இல்லை எனில் அடுத்த 4-வது ஆண்டில் மீண்டும் உங்களை சந்திப்பேன் என கூறினார்.
டொனால் டிரம்ப்பின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது 2024-ம் ஆண்டு அமெரிக்கா அதிபர் தேர்தலிம் தாம் மீண்டும் போட்டியிடப் போவதையே அவர் சூசகமாக தெரிவித்திருக்கிறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications