கட்டியெழுப்பிய பொருளாதார கோட்டையை பதம் பார்த்துவிட்டதே சீனாவின் கொரோனா... டிரம்ப் ரொம்பவே வருத்தம்!
வாஷிங்டன்: தாம் கட்டியெழுப்பிய உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தை சீனாவின் கொரோனா கொடூரமாக சிதைத்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு டிரம்ப் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
உலகின் மிகப் பெரிய பொருளாதாரத்தை நாங்கள் கட்டமைத்து வைத்தோம். ஆனால் சீனாவில் இருந்து வந்த தொற்று நோயால் அது சிதைக்கப்பட்டுவிட்டது.

கொரோனா தொற்று பாதிப்பால் லாக்டவுனை அமல்படுத்தினோம். சரியான நேரத்தில் முடிவெடுத்து லாக்டவுனை செயல்படுத்தியதால் பல லட்சம் உயிர்களை பாதுகாத்திருக்கிறோம்.
இப்போது மீண்டும் அதே வலிமையான பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைக்க வேண்டியது இருக்கிறது. எங்களால் அதை செய்ய முடியும். நடப்பாண்டின் 3-வது காலாண்டில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 33.1%.
இத்தகைய விஸ்வரூப வளர்ச்சியை இதற்கு முன்னர் எதிர்கொண்டதே இல்லை. அமெரிக்காவில் இயல்பு நிலை திரும்புகிறது. பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பணியிடங்களுக்கு செல்கின்றனர். இவ்வாறு டிரம்ப் கூறினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications