பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி.. ரூ.90 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்து.. ஏன் முக்கியம்?
வாஷிங்டன்: பிரதமர் மோடி 2 நாள் சுற்றுப்பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது 26 ரஃபேல் விமானங்கள் மற்றும் 3 நீர்மூழ்கி கப்பல்கள் வாங்குவது தொடர்பாக ரூ.90 ஆயிரம் கோடியில் ஒப்பந்தம் கையெழுத்தாகிறது என கூறப்படுகிறது.
பிரான்ஸ் நாட்டில் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வருமாறு இந்திய பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிலையில், பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்றுக்க்கொண்ட பிரதமர் மோடி இன்று பிரான்ஸ் நாட்டுக்கு புறப்பட்டார். 2 நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி புறப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் செல்லும் பிரதமர் மோடி, அங்கு அதிபர் மேக்ரான் மற்றும் அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்ன் ஆகிய தலைவர்களை சந்தித்து பேச இருக்கிறார். இந்த சுற்றுப்பயணத்தின் போது 26 ரஃபேல் விமானங்கள் மற்றும் 3 ஸ்கோர்பியன் நீர்மூழ்கி கப்பல்கள் வாங்கவும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது. ரூ.90 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது.
பிரான்ஸ் நாட்டில் சுற்றுப்பயணத்தை முடித்த பின்னர் பிரதமர் மோடி அப்படியே ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். அதாவது ஜூலை 15-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர் மோடி அங்கு அந்நாட்டு பிரதமர் ஷேக் முகமது பின் சாயீத் அல்நஹ்யானை சந்தித்து பேச இருக்கிறார்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications