ஜோ பிடன் வெற்றி செய்தி வெளியானபோது கோல்ப் விளையாடிக் கொண்டிருந்த டொனால்ட் டிரம்ப்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுவிட்டதாக செய்திகள் வெளியான போது டொனால்ட் டிரம்ப் கோல்ப் விளையாட்டில் படுதீவிரமாக இருந்தாராம்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை உடனே துவங்கிய போதும் யார் வெற்றி பெற்றார்? என அறிவிப்பதில் இழுபறி நீடித்தது.

ஒருவழியாக ஜோ பிடன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் டொனால்ட் டிரம்ப்போ, திங்கள்கிழமை முதல் வழக்குகள் போடப் போவதாக எச்சரித்திருக்கிறார்.
இதனிடையே ஜோ பிடன் வெற்றி பெற்றுவிட்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்ட போது, ஹாயாக கோல்ப் மைதானத்தில் டொனால்ட் டிரம்ப் விளையாடிக் கொண்டிருந்தாராம். இது தொடர்பான வீடியோக்கள் இப்போது வெளியாகி உள்ளன.
மேலும் கோல்ப் மைதானம் முன்பாக ஜோ பிடன், டொனால்ட் டிரம்ப் ஆதரவாளர்கள் என இருதரப்புமே கூடியதால் அங்கும் பரபரப்பும் ஏற்பட்டதாம். பின்னர் டிரம்ப் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றாராம்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications