அமெரிக்க அதிபர் தேர்தல்: இண்டியானா, கென்டகி மாகாணங்களில் வாக்குப் பதிவு நிறைவு
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு இண்டியானா, கென்டகி மாகாணங்களில் சில பகுதிகளில் உள்ளூர் நேரப்படி இரவு 6 மணிக்கு முடிவடைந்தது. தேர்தல் முடிவுகள் எந்த நேரத்திலும் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் பல்வேறு நேரங்கள் பின்பற்றப்படுவதால் அதிபர் தேர்தல் வாக்குப் பதிவு, முடிவுகள் அறிவிப்பதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளன. இண்டியானா, கென்டகி மாகாணங்களில் உள்ளூர் நேரப்படி இரவு 6 ம்ணிக்கு வாக்குப் பதிவு முடிவடைந்தது.
இதே மாகாணங்களில் சில பகுதிகளில் இரவு 7 மணிக்குதான் வாக்குப் பதிவு முடிவடையும். வாக்குப் பதிவு நிறைவடைந்த பகுதிகளில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகளும் அறிவிக்கப்படும்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications