பாத்திரம் விலக்க ஒரு நண்பரை ரெடி செய்யுங்கள்...
அம்மா அப்பா, தங்கை, அண்ணன், அக்கா, குடும்பத்தைவிட்டு எங்கேயோஉலகின் ஒரு மூலையில் வசிக்கிறீர்களா?
தீபாவளி என்றதும் குடும்பமும் நம்ம ஊர் சாப்பாடும் நினைவுக்குவந்துவிட்டதா?
கொஞ்சம் பொறுமை இருக்கிறதா, பாத்திரம் விலக்க நண்பர் உடன் இருக்கிறாரா.சமையலுக்கு ரெடியாகுங்கள். இங்கே சில அட்டகாசமான ஐயிட்டங்களை மிகமிக எளிய முறையில் செய்வது குறித்து விளக்கியுள்ளோம்.
முயற்சி செய்து பாருங்கள். ஆல் த பெஸ்ட்.
கலக்கலான கேரட் அல்வா:
தேவையான பொருட்கள்:
- கேரட் : கால் கிலோ
- சர்க்கரை : தேவையான அளவு
- முந்திரிப் பருப்பு : தேவையான அளவு
- உலர்ந்த திராட்சை : தேவையான அளவு
- நெய் : 200 கிராம்
செய்முறை:
காரட்டை மிகச்சிறு சிறு துண்டுகளாக சீவி வைத்துக் கொள்ளவும். சர்க்ரையை நீருடன் சேர்த்து கடாயில் கொதிக்க வைத்து பாகு செய்து கொள்ள வேண்டும்.முந்திரிப் பருப்பை நெய் ஊற்றி பொன் நிறமாக வறுத்து வைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.சீவி வைக்கப்பட்ட காரட்டை தயர் செய்து வைத்துள்ள பாகுடன் கலந்து கடாயில் போட்டு தொடர்ந்து கிளறி வர வேண்டும். அந்த கலவையில் நெய்யையும்ஊற்றி கிளறவும். வறுத்து வைத்துள்ள முந்திரிப் பருப்பையும், உலர்ந்த திராட்சையையும் போட்டு கிளறி தேவையான பதம் வந்தவுடன் இறக்கிவிடவும்.
சூப்பர் டேஸ்ட் கேரட் அல்வா ரெடி.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications