உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களுக்கு ‘தமிழ் காலண்டர்’ ஒரு முக்கிய வழிகாட்டியாகத் திகழ்கிறது. முக்கிய திருவிழாக்கள், நல்ல நேரம், மற்றும் முக்கிய நாட்களை தெரிந்துகொள்ள உதவுகிறது தமிழ் காலண்டர். திருமண நேரம், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களை அறிந்துகொள்ளவும் உதவுவதால் தமிழர்கள் வாழ்வில் முழுக்க கலந்துவிட்டது.
Tamil Daily Calendar 2026 - தமிழ் தினசரி காலண்டர்
Stay updated with the Tamil Daily Calendar 2026, featuring today's Tamil calendar, Nalla Neram, Rahu Kalam, Yamagandam, Chandrashtamam, Siddha Yogam, Thithi, Kuligai and much more. Our Tamil Calendar 2026 also includes daily star timings, rasi palan in Tamil, festivals, holidays and subamuhurtham details etc, all based on the traditional Tamil Panchangam.
25-03-2026
புதன்
11
பங்குனி
Wednesday
(புதன்)
5
ஷவ்வால்
சப்தமி மா 5.10 மிருகசீரிடம் இ 8.34 சித்த. சுபமுகூர்த்த நாள் முதலாவது வண்ணத் தொலைக்காட்சி பெட்டியை ஆர்.சி.ஏ., நிறுவனம் வெளியிட்டது(1954). பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது(1918).
நல்ல நேரம்
எமகண்டம்
கா 9:30 - 10:30
கா 7.30 - 9.00
குளிகை
ராகு
கா 10.30 - 12.00
ம 12.00 - 1.30
திதி
திதி நேரம்
நட்சத்திரம்
சப்தமி
சப்தமி மா 5.10
மிருகசீரிடம் இ 8.34
யோகம்
சூலம்
பரிகாரம்
சித்த
வடக்கு
பால்
பவுர்ணமி
பவுர்ணமி
கார்த்திகை
சதுர்த்தி
Tamil Calendar Today
தேதி
Date
11 - பங்குனி - விசுவாவசு வருடம் புதன்
நல்ல நேரம்
Nalla Neram
9:30 - 10:30 am / 4:30 - 5:30 pm
கௌரி நல்ல நேரம்
Gowri Nalla Neram
10:45 - 11:45 am / 6:30 - 7:30 pm
இராகு காலம்
Rahu Kalam
ம 12.00 - 1.30
யோகம்
Yogam
சித்த
எமகண்டம்
Yamagandam
கா 7.30 - 9.00
குளிகை
Kuligai
கா 10.30 - 12.00
சூலம்
Soolam
வடக்கு
பரிகாரம்
Parigaram
பால்
சந்திராஷ்டமம்
Chandrashtama
விசாகம், அனுஷம்
சூரியோதயம்
Sunrise
6:13 AM
சூரிய அஸ்தமனம்
Sunset
6:16 PM
சந்திரோதயம்
Moonrise
Mar 25 11:16 AM
சந்திர அஸ்தமனம்
Moonset
Mar 26 12:47 AM
Tamil Calendar 2026 Special Days Month Wise
January 2026
அமாவாசை
Amavasai
18-1-2026 ஞாயிறு
பவுர்ணமி
Pournami
3-1-2026 சனி
சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi
6-1-2026 செவ்வாய்
கார்த்திகை
Karthigai
27-1-2026 செவ்வாய்
பிரதோஷம்
Pradosham
1-1-2026 வியாழன்
16-1-2026 வெள்ளி
30-1-2026 வெள்ளி
சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal
28-1-2026 புதன்
சஷ்டி
Sashti
8-1-2026 வியாழன்
24-1-2026 சனி
சதுர்த்தி
Chathurthi
6-1-2026 செவ்வாய்
22-1-2026 வியாழன்
ஏகாதசி
Ekadhasi
14-1-2026 புதன்
அஷ்டமி
Ashtami
10-1-2026 சனி
26-1-2026 திங்கள்
நவமி
Navami
12-1-2026 திங்கள்
27-1-2026 செவ்வாய்
கரிநாள்
Karinal
16-1-2026 வெள்ளி
17-1-2026 சனி
18-1-2026 ஞாயிறு
26-1-2026 திங்கள்
அரசு விடுமுறைகள்
01-01-2026 வியாழன்கிழமை, புத்தாண்டு தினம்
15-01-2026 வியாழன்கிழமை, பொங்கல்
16-01-2026 வெள்ளிகிழமை, திருவள்ளுவர் தினம்
17-01-2026 சனிகிழமை, உழவர் திருநாள்
26-01-2026 திங்கள்கிழமை, குடியரசு தினம்
February 2026
அமாவாசை
Amavasai
17-2-2026 செவ்வாய்
பவுர்ணமி
Pournami
1-2-2026 ஞாயிறு
சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi
5-2-2026 வியாழன்
கார்த்திகை
Karthigai
23-2-2026 திங்கள்
பிரதோஷம்
Pradosham
14-2-2026 சனி
சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal
6-2-2026 வெள்ளி
8-2-2026 ஞாயிறு
13-2-2026 வெள்ளி
15-2-2026 ஞாயிறு
16-2-2026 திங்கள்
20-2-2026 வெள்ளி
சஷ்டி
Sashti
7-2-2026 சனி
22-2-2026 ஞாயிறு
சதுர்த்தி
Chathurthi
5-2-2026 வியாழன்
ஏகாதசி
Ekadhasi
12-2-2026 வியாழன்
27-2-2026 வெள்ளி
அஷ்டமி
Ashtami
9-2-2026 திங்கள்
24-2-2026 செவ்வாய்
நவமி
Navami
10-2-2026 செவ்வாய்
25-2-2026 புதன்
கரிநாள்
Karinal
1-2-2026 ஞாயிறு
27-2-2026 வெள்ளி
28-2-2026 சனி
அரசு விடுமுறைகள்
01-02-2026 ஞாயிறுகிழமை, தைப்பூசம்
March 2026
அமாவாசை
Amavasai
18-3-2026 புதன்
பவுர்ணமி
Pournami
3-3-2026 செவ்வாய்
சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi
6-3-2026 வெள்ளி
கார்த்திகை
Karthigai
23-3-2026 திங்கள்
பிரதோஷம்
Pradosham
1-3-2026 ஞாயிறு
16-3-2026 திங்கள்
30-3-2026 திங்கள்
சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal
5-3-2026 வியாழன்
6-3-2026 வெள்ளி
8-3-2026 ஞாயிறு
15-3-2026 ஞாயிறு
16-3-2026 திங்கள்
25-3-2026 புதன்
சஷ்டி
Sashti
9-3-2026 திங்கள்
24-3-2026 செவ்வாய்
சதுர்த்தி
Chathurthi
7-3-2026 சனி
22-3-2026 ஞாயிறு
ஏகாதசி
Ekadhasi
14-3-2026 சனி
28-3-2026 சனி
அஷ்டமி
Ashtami
11-3-2026 புதன்
நவமி
Navami
12-3-2026 வியாழன்
கரிநாள்
Karinal
19-3-2026 வியாழன்
28-3-2026 சனி
அரசு விடுமுறைகள்
19-03-2026 வியாழன்கிழமை, தெலுங்கு புத்தாண்டு தினம்
21-03-2026 சனிகிழமை, ரம்ஜான்
31-03-2026 செவ்வாய்கிழமை, மகாவீர் ஜெயந்தி
April 2026
அமாவாசை
Amavasai
17-4-2026 வெள்ளி
பவுர்ணமி
Pournami
1-4-2026 புதன்
சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi
5-4-2026 ஞாயிறு
கார்த்திகை
Karthigai
19-4-2026 ஞாயிறு
பிரதோஷம்
Pradosham
15-4-2026 புதன்
29-4-2026 புதன்
சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal
6-4-2026 திங்கள்
12-4-2026 ஞாயிறு
13-4-2026 திங்கள்
16-4-2026 வியாழன்
20-4-2026 திங்கள்
23-4-2026 வியாழன்
30-4-2026 வியாழன்
சஷ்டி
Sashti
8-4-2026 புதன்
22-4-2026 புதன்
சதுர்த்தி
Chathurthi
5-4-2026 ஞாயிறு
20-4-2026 திங்கள்
ஏகாதசி
Ekadhasi
13-4-2026 திங்கள்
27-4-2026 திங்கள்
அஷ்டமி
Ashtami
10-4-2026 வெள்ளி
24-4-2026 வெள்ளி
நவமி
Navami
11-4-2026 சனி
25-4-2026 சனி
கரிநாள்
Karinal
6-4-2026 திங்கள்
10-4-2026 வெள்ளி
19-4-2026 ஞாயிறு
28-4-2026 செவ்வாய்
அரசு விடுமுறைகள்
01-04-2026 புதன்கிழமை, வணிக வங்கிகள் வருடாந்திர கணக்கு முடிவு நாள்
03-04-2026 வெள்ளிகிழமை, புனித வெள்ளி
14-04-2026 செவ்வாய்கிழமை, தமிழ் புத்தாண்டு / டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் பிறந்தநாள்
May 2026
அமாவாசை
Amavasai
16-5-2026 சனி
பவுர்ணமி
Pournami
1-5-2026 வெள்ளி
31-5-2026 ஞாயிறு
சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi
5-5-2026 செவ்வாய்
பிரதோஷம்
Pradosham
14-5-2026 வியாழன்
28-5-2026 வியாழன்
சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal
8-5-2026 வெள்ளி
13-5-2026 புதன்
14-5-2026 வியாழன்
18-5-2026 திங்கள்
28-5-2026 வியாழன்
29-5-2026 வெள்ளி
சஷ்டி
Sashti
7-5-2026 வியாழன்
சதுர்த்தி
Chathurthi
5-5-2026 செவ்வாய்
20-5-2026 புதன்
ஏகாதசி
Ekadhasi
12-5-2026 செவ்வாய்
26-5-2026 செவ்வாய்
அஷ்டமி
Ashtami
9-5-2026 சனி
23-5-2026 சனி
நவமி
Navami
10-5-2026 ஞாயிறு
24-5-2026 ஞாயிறு
கரிநாள்
Karinal
21-5-2026 வியாழன்
30-5-2026 சனி
31-5-2026 ஞாயிறு
அரசு விடுமுறைகள்
01-05-2026 வெள்ளிகிழமை, மே தினம்
28-05-2026 வியாழன்கிழமை, பக்ரீத்
June 2026
அமாவாசை
Amavasai
14-6-2026 ஞாயிறு
பவுர்ணமி
Pournami
29-6-2026 திங்கள்
சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi
4-6-2026 வியாழன்
கார்த்திகை
Karthigai
13-6-2026 சனி
பிரதோஷம்
Pradosham
12-6-2026 வெள்ளி
27-6-2026 சனி
சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal
4-6-2026 வியாழன்
7-6-2026 ஞாயிறு
17-6-2026 புதன்
18-6-2026 வியாழன்
24-6-2026 புதன்
25-6-2026 வியாழன்
சஷ்டி
Sashti
6-6-2026 சனி
20-6-2026 சனி
சதுர்த்தி
Chathurthi
4-6-2026 வியாழன்
18-6-2026 வியாழன்
ஏகாதசி
Ekadhasi
11-6-2026 வியாழன்
25-6-2026 வியாழன்
அஷ்டமி
Ashtami
8-6-2026 திங்கள்
22-6-2026 திங்கள்
நவமி
Navami
9-6-2026 செவ்வாய்
23-6-2026 செவ்வாய்
கரிநாள்
Karinal
15-6-2026 திங்கள்
அரசு விடுமுறைகள்
26-06-2026 வெள்ளிகிழமை, முகரம்
July 2026
அமாவாசை
Amavasai
14-7-2026 செவ்வாய்
பவுர்ணமி
Pournami
29-7-2026 புதன்
சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi
3-7-2026 வெள்ளி
பிரதோஷம்
Pradosham
12-7-2026 ஞாயிறு
26-7-2026 ஞாயிறு
சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal
2-7-2026 வியாழன்
5-7-2026 ஞாயிறு
12-7-2026 ஞாயிறு
சஷ்டி
Sashti
5-7-2026 ஞாயிறு
19-7-2026 ஞாயிறு
சதுர்த்தி
Chathurthi
3-7-2026 வெள்ளி
ஏகாதசி
Ekadhasi
10-7-2026 வெள்ளி
24-7-2026 வெள்ளி
அஷ்டமி
Ashtami
7-7-2026 செவ்வாய்
21-7-2026 செவ்வாய்
நவமி
Navami
8-7-2026 புதன்
22-7-2026 புதன்
கரிநாள்
Karinal
18-7-2026 சனி
26-7-2026 ஞாயிறு
August 2026
அமாவாசை
Amavasai
12-8-2026 புதன்
பவுர்ணமி
Pournami
27-8-2026 வியாழன்
சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi
2-8-2026 ஞாயிறு
31-8-2026 திங்கள்
பிரதோஷம்
Pradosham
10-8-2026 திங்கள்
25-8-2026 செவ்வாய்
சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal
23-8-2026 ஞாயிறு
30-8-2026 ஞாயிறு
31-8-2026 திங்கள்
சஷ்டி
Sashti
4-8-2026 செவ்வாய்
சதுர்த்தி
Chathurthi
2-8-2026 ஞாயிறு
16-8-2026 ஞாயிறு
31-8-2026 திங்கள்
ஏகாதசி
Ekadhasi
8-8-2026 சனி
23-8-2026 ஞாயிறு
அஷ்டமி
Ashtami
6-8-2026 வியாழன்
20-8-2026 வியாழன்
நவமி
Navami
21-8-2026 வெள்ளி
கரிநாள்
Karinal
5-8-2026 புதன்
19-8-2026 புதன்
26-8-2026 புதன்
அரசு விடுமுறைகள்
15-08-2026 சனிகிழமை, சுதந்திர தினம்
26-08-2026 புதன்கிழமை, மிலாதுன் நபி
September 2026
அமாவாசை
Amavasai
10-9-2026 வியாழன்
பவுர்ணமி
Pournami
26-9-2026 சனி
சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi
29-9-2026 செவ்வாய்
கார்த்திகை
Karthigai
3-9-2026 வியாழன்
30-9-2026 புதன்
பிரதோஷம்
Pradosham
8-9-2026 செவ்வாய்
24-9-2026 வியாழன்
சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal
7-9-2026 திங்கள்
13-9-2026 ஞாயிறு
17-9-2026 வியாழன்
சஷ்டி
Sashti
2-9-2026 புதன்
16-9-2026 புதன்
சதுர்த்தி
Chathurthi
14-9-2026 திங்கள்
30-9-2026 புதன்
ஏகாதசி
Ekadhasi
7-9-2026 திங்கள்
22-9-2026 செவ்வாய்
அஷ்டமி
Ashtami
4-9-2026 வெள்ளி
19-9-2026 சனி
நவமி
Navami
5-9-2026 சனி
20-9-2026 ஞாயிறு
கரிநாள்
Karinal
14-9-2026 திங்கள்
அரசு விடுமுறைகள்
04-09-2026 வெள்ளிகிழமை, கிருஷ்ண ஜெயந்தி
14-09-2026 திங்கள்கிழமை, விநாயகர் சதுர்த்தி
October 2026
அமாவாசை
Amavasai
10-10-2026 சனி
பவுர்ணமி
Pournami
25-10-2026 ஞாயிறு
சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi
29-10-2026 வியாழன்
கார்த்திகை
Karthigai
27-10-2026 செவ்வாய்
பிரதோஷம்
Pradosham
8-10-2026 வியாழன்
23-10-2026 வெள்ளி
சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal
25-10-2026 ஞாயிறு
30-10-2026 வெள்ளி
சஷ்டி
Sashti
16-10-2026 வெள்ளி
31-10-2026 சனி
சதுர்த்தி
Chathurthi
14-10-2026 புதன்
29-10-2026 வியாழன்
ஏகாதசி
Ekadhasi
6-10-2026 செவ்வாய்
21-10-2026 புதன்
அஷ்டமி
Ashtami
3-10-2026 சனி
18-10-2026 ஞாயிறு
நவமி
Navami
4-10-2026 ஞாயிறு
19-10-2026 திங்கள்
கரிநாள்
Karinal
3-10-2026 சனி
16-10-2026 வெள்ளி
22-10-2026 வியாழன்
அரசு விடுமுறைகள்
02-10-2026 வெள்ளிகிழமை, காந்தி ஜெயந்தி
19-10-2026 திங்கள்கிழமை, ஆயுத பூஜை
20-10-2026 செவ்வாய்கிழமை, விஜயதசமி
November 2026
அமாவாசை
Amavasai
8-11-2026 ஞாயிறு
பவுர்ணமி
Pournami
24-11-2026 செவ்வாய்
சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi
27-11-2026 வெள்ளி
பிரதோஷம்
Pradosham
6-11-2026 வெள்ளி
22-11-2026 ஞாயிறு
சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal
1-11-2026 ஞாயிறு
11-11-2026 புதன்
13-11-2026 வெள்ளி
15-11-2026 ஞாயிறு
16-11-2026 திங்கள்
20-11-2026 வெள்ளி
29-11-2026 ஞாயிறு
சஷ்டி
Sashti
15-11-2026 ஞாயிறு
29-11-2026 ஞாயிறு
சதுர்த்தி
Chathurthi
13-11-2026 வெள்ளி
ஏகாதசி
Ekadhasi
20-11-2026 வெள்ளி
அஷ்டமி
Ashtami
2-11-2026 திங்கள்
17-11-2026 செவ்வாய்
நவமி
Navami
3-11-2026 செவ்வாய்
18-11-2026 புதன்
கரிநாள்
Karinal
5-11-2026 வியாழன்
17-11-2026 செவ்வாய்
23-11-2026 திங்கள்
26-11-2026 வியாழன்
அரசு விடுமுறைகள்
08-11-2026 ஞாயிறுகிழமை, தீபாவளி
December 2026
அமாவாசை
Amavasai
8-12-2026 செவ்வாய்
பவுர்ணமி
Pournami
23-12-2026 புதன்
சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi
27-12-2026 ஞாயிறு
பிரதோஷம்
Pradosham
6-12-2026 ஞாயிறு
21-12-2026 திங்கள்
சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal
4-12-2026 வெள்ளி
6-12-2026 ஞாயிறு
10-12-2026 வியாழன்
13-12-2026 ஞாயிறு
14-12-2026 திங்கள்
சஷ்டி
Sashti
15-12-2026 செவ்வாய்
29-12-2026 செவ்வாய்
சதுர்த்தி
Chathurthi
12-12-2026 சனி
27-12-2026 ஞாயிறு
ஏகாதசி
Ekadhasi
4-12-2026 வெள்ளி
20-12-2026 ஞாயிறு
அஷ்டமி
Ashtami
1-12-2026 செவ்வாய்
17-12-2026 வியாழன்
31-12-2026 வியாழன்
நவமி
Navami
2-12-2026 புதன்
18-12-2026 வெள்ளி
கரிநாள்
Karinal
3-12-2026 வியாழன்
21-12-2026 திங்கள்
24-12-2026 வியாழன்
26-12-2026 சனி
அரசு விடுமுறைகள்
25-12-2026 வெள்ளிகிழமை, கிறிஸ்துமஸ்
Tamil Calendar 2026 with Holidays, Festivals & Important Days
Given below is a list of festivals, holidays, important days, events and observances in Tamil nadu for the year 2026.
Festivals in January
ஜனவரி, 01 (வியாழக்கிழமை)
ஆங்கில புத்தாண்டு
ஜனவரி, 02 (வெள்ளி)
சங்கரன்கோவில் சிவன், சிதம்பரம், சுசீந்திரத்தில் தேர்
ஜனவரி, 03 (சனிக்கிழமை)
ஆருத்ரா தரிசனம்
ஜனவரி, 12 (திங்கட்கிழமை)
விவேகானந்தர் பிறந்த நாள்
ஜனவரி, 14 (புதன்கிழமை)
போகி
ஜனவரி, 14 (புதன்கிழமை)
சபரிமலையில் மகரஜோதி
ஜனவரி, 15 (வியாழக்கிழமை)
பொங்கல் (காலை 10.45 - 11.45
ஜனவரி, 16 (வெள்ளி)
மாட்டுப் பொங்கல்
ஜனவரி, 16 (வெள்ளி)
திருவள்ளுவர் தினம்
ஜனவரி, 17 (சனிக்கிழமை)
உழவர் நாள்
ஜனவரி, 18 (ஞாயிற்றுக்கிழமை)
தை அமாவாசை
ஜனவரி, 21 (புதன்கிழமை)
காந்திஜி நினைவு நாள்
ஜனவரி, 21 (புதன்கிழமை)
திருவள்ளூர் வீரராகவர் தேர்
ஜனவரி, 23 (வெள்ளி)
வசந்த பஞ்சமி
ஜனவரி, 25 (ஞாயிற்றுக்கிழமை)
ரத சப்தமி
ஜனவரி, 26 (திங்கட்கிழமை)
குடியரசு தினம்
ஜனவரி, 29. (வியாழக்கிழமை)
காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர்
ஜனவரி, 30 (வெள்ளி)
காந்திஜி நினைவு நாள்
ஜனவரி, 31 (சனிக்கிழமை)
குன்றக்குடி, திருப்புடைமருதூர் முருகன் தேர்
Festivals in February
பிப்ரவரி, 01 (ஞாயிற்றுக்கிழமை)
தைப்பூசம்
பிப்ரவரி, 01 (ஞாயிற்றுக்கிழமை)
மதுரை மீனாட்சி, சென்னை கபாலீஸ்வரர் தெப்பம்
பிப்ரவரி, 01 (ஞாயிற்றுக்கிழமை)
பழநி, மருதமலை முருகன், கோவை பாலதண்டாயுதபாணி, நாகர்கோவில் நாகராஜா, திருச்சேறை சாரநாதர் தேர்
பிப்ரவரி, 07 (சனிக்கிழமை)
குச்சனூர் சனிபகவான் ஆராதனை
பிப்ரவரி, 14 (சனிக்கிழமை)
வாரமலர் இதழுக்கு 45வது பிறந்த நாள்
பிப்ரவரி, 14 (சனிக்கிழமை)
மகா பிரதோஷம்
பிப்ரவரி, 15 (ஞாயிற்றுக்கிழமை)
மகா சிவராத்திரி
பிப்ரவரி, 16 (திங்கட்கிழமை)
ராமேஸ்வரம், காளஹஸ்தி, திருக்கோகர்ணம், ஸ்ரீசைலம், திருவைக்காவூர் சிவன் தேர்
பிப்ரவரி, 21 (சனிக்கிழமை)
ஸ்ரீஅன்னை பிறந்தநாள்
பிப்ரவரி, 27 (வெள்ளி)
காங்கேயம் முருகன் தேர்
பிப்ரவரி, 28 (சனிக்கிழமை)
திருவொற்றியூர் சிவன் தேர்
Festivals in March
மார்ச் 01 (ஞாயிற்றுக்கிழமை)
மதுரை இம்மையில் நன்மை தருவார் தேர்
மார்ச் 01 (ஞாயிற்றுக்கிழமை)
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸித்தி தினம்
மார்ச் 02 (திங்கட்கிழமை)
மாசிமகம்
மார்ச் 02 (திங்கட்கிழமை)
திருச்செந்தூர், பெருவயல் முருகன், காரமடை அரங்கநாதர், நாகர்கோவில் அழகம்மன் தேர்
மார்ச் 03 (செவ்வாய்)
ஹோலி
மார்ச் 03 (செவ்வாய்)
சந்திர கிரகணம்
மார்ச் 04 (புதன்கிழமை)
கோவை கோணியம்மன் தேர்
மார்ச் 10 (செவ்வாய்)
மண்டைக்காடு பகவதி அம்மன் ஒடுக்கு பூஜை
மார்ச் 14 (சனிக்கிழமை)
காரடையான் நோன்பு
மார்ச் 19 (வியாழக்கிழமை)
தெலுங்கு புத்தாண்டு
மார்ச் 21 (சனிக்கிழமை)
ரம்ஜான்
மார்ச் 27 (வெள்ளி)
ஸ்ரீராமநவமி
மார்ச் 27 (வெள்ளி)
ஷீரடி சாய்பாபா பிறந்த நாள்
மார்ச் 29 (ஞாயிற்றுக்கிழமை)
காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் தேர்
மார்ச் 29 (ஞாயிற்றுக்கிழமை)
குருத்தோலை ஞாயிறு
மார்ச் 31 (செவ்வாய்)
மகாவீர் ஜெயந்தி
Festivals in April
ஏப்ரல் 01 (புதன்கிழமை)
புதுக்கணக்கு (காலை 09.15-10.00 மணி
ஏப்ரல் 01 (புதன்கிழமை)
பங்குனி உத்திரம்
ஏப்ரல் 01 (புதன்கிழமை)
பழநி, திருப்புல்லாணி, பரமக்குடியில் தேர்
ஏப்ரல் 02 (வியாழக்கிழமை)
ராமகிரி பெருமாள் தேர்
ஏப்ரல் 03 (வெள்ளி)
புனித வெள்ளி
ஏப்ரல் 05 (ஞாயிற்றுக்கிழமை)
திருப்பரங்குன்றம் முருகன் தேர்
ஏப்ரல் 05 (ஞாயிற்றுக்கிழமை)
ஈஸ்டர்
ஏப்ரல் 06 (திங்கட்கிழமை)
தாயமங்கலத்தில் தேர்
ஏப்ரல் 09 (வியாழக்கிழமை)
குற்றாலம் குற்றாலநாதர் தேர்
ஏப்ரல் 13 (திங்கட்கிழமை)
கரிவலம்வந்தநல்லூர், பாபநாசம், கோவில்பட்டியில் தேர்
ஏப்ரல் 14 (செவ்வாய்)
தமிழ் புத்தாண்டு
ஏப்ரல் 14 (செவ்வாய்)
அம்பேத்கர் பிறந்தநாள்
ஏப்ரல் 14 (செவ்வாய்)
ஊட்டி, சமயபுரம் மாரியம்மன் தேர்
ஏப்ரல் 20 (திங்கட்கிழமை)
அட்சய திரிதியை
ஏப்ரல் 21 (செவ்வாய்)
ஆதி சங்கரர் ஜெயந்தி
ஏப்ரல் 24 (வெள்ளி)
சாய்பாபா ஸித்தி தினம்
ஏப்ரல் 26 (ஞாயிற்றுக்கிழமை)
மதுரை மீனாட்சி பட்டாபிஷேகம்
ஏப்ரல் 27 (திங்கட்கிழமை)
திருத்தணி சிவன் தேர்
ஏப்ரல் 28 (செவ்வாய்)
மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்
ஏப்ரல் 28 (செவ்வாய்)
திருவள்ளூர் வீரராகவர் தேர்
ஏப்ரல் 29 (புதன்கிழமை)
மதுரை மீனாட்சி, கடையம், இலஞ்சி, சங்கரன்கோவில் சிவன் தேர்
ஏப்ரல் 29 (புதன்கிழமை)
ஆருமுகமங்கலம் விநாயகர் தேர்
ஏப்ரல் 30 (வியாழக்கிழமை)
நரசிம்ம ஜெயந்தி
ஏப்ரல் 30 (வியாழக்கிழமை)
தூத்துக்குடி, உத்தரகோசமங்கையில் தேர்
Festivals in May
மே 01 (வெள்ளி)
மே தினம்
மே 01 (வெள்ளி)
சித்ரா பவுர்ணமி
மே 01 (வெள்ளி)
புத்த பூர்ணிமா
மே 01 (வெள்ளி)
மதுரையில் கள்ளழகர் எழுந்தருளல்
மே 04 (திங்கட்கிழமை)
அக்னி நட்சத்திரம் ஆரம்பம்
மே 07 (வியாழக்கிழமை)
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி தேர்
மே 10 (ஞாயிற்றுக்கிழமை)
அன்னையர் தினம்
மே 15 (வெள்ளி)
வீரபாண்டியில் தேர்
மே 19 (செவ்வாய்)
காரைக்குடி கொப்புடையம்மன் தேர்
மே 25 (திங்கட்கிழமை)
சிவகாசி விஸ்வநாதர் தேர்
மே 27 (புதன்கிழமை)
குமரக்கோட்டத்தில் தேர்
மே 28 (வியாழக்கிழமை)
பக்ரீத்
மே 28 (வியாழக்கிழமை)
அக்னி நட்சத்திரம் முடிவு
மே 29 (வெள்ளி)
திருவாடானை, திருப்புத்தூர், காளையார்கோவில் சிவன் தேர்
மே 30 (சனிக்கிழமை)
வைகாசி விசாகம்
மே 30 (சனிக்கிழமை)
பழநி முருகன் தேர்
மே 31 (ஞாயிற்றுக்கிழமை)
மதுரை கூடலழகர் தேர்
மே 31 (ஞாயிற்றுக்கிழமை)
காஞ்சி மஹாபெரியவர் ஜெயந்தி
Festivals in June
ஜூன் 01 (திங்கட்கிழமை)
சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் தேர்
ஜூன் 02 (செவ்வாய்)
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் தேர்
ஜூன் 03 (புதன்கிழமை)
காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் தேர்
ஜூன் 05 (வெள்ளி)
சுற்றுச்சூழல் தினம்
ஜூன் 13 (சனிக்கிழமை)
திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை
ஜூன் 17 (புதன்கிழமை)
ஹிஜிரி வருடப் பிறப்பு
ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை)
சிதம்பரம் சிவன் தேர்
ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை)
யோகா தினம்
ஜூன் 22 (திங்கட்கிழமை)
ஆனி உத்திரம்
ஜூன் 24 (புதன்கிழமை)
ஸ்ரீவில்லிபுத்தூர் பட்டர்பிரான் தேர்
ஜூன் 26 (வெள்ளி)
மொகரம்
ஜூன் 27 (சனிக்கிழமை)
திருக்கோளக்குடி, கண்டதேவி, கானாடுகாத்தான் சிவன் தேர்
ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை)
திருநெல்வேலி நெல்லையப்பர் தேர்
ஜூன் 29 (திங்கட்கிழமை)
சாத்தூர் வெங்கடேசப் பெருமாள் தேர்
Festivals in July
ஜூலை 03 (வெள்ளி)
திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் தேர்
ஜூலை 04 (சனிக்கிழமை)
விவேகானந்தர் நினைவு நாள்
ஜூலை 04 (சனிக்கிழமை)
குச்சனூர் சனிபகவான் ஆராதனை
ஜூலை 17 (வெள்ளி)
தட்சிணாயண புண்ணிய காலம்
ஜூலை 18 (சனிக்கிழமை)
திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை
ஜூலை 21 (செவ்வாய்)
தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். 42வது நினைவு நாள்
ஜூலை 22 (புதன்கிழமை)
கருட ஜெயந்தி
ஜூலை 22 (புதன்கிழமை)
ராமநாதபுரம் கோதண்டராமர் தேர்
ஜூலை 26 (ஞாயிற்றுக்கிழமை)
சங்கரன்கோவில் கோமதி அம்மன் தேர்
ஜூலை 28 (செவ்வாய்)
சங்கரன்கோவில் கோமதி அம்மன் தபசு
ஜூலை 29 (புதன்கிழமை)
அழகர்கோவில் கள்ளழகர், வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் தேர்
ஜூலை 31 (வெள்ளி)
ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி
Festivals in August
ஆகஸ்ட், 03. (திங்கட்கிழமை)
ஆடிப்பெருக்கு
ஆகஸ்ட், 05 (புதன்கிழமை)
தூத்துக்குடி பனிமய மாதா தேர்
ஆகஸ்ட், 06 (வியாழக்கிழமை)
ஆடி கார்த்திகை
ஆகஸ்ட், 12 (புதன்கிழமை)
ஆடி அமாவாசை
ஆகஸ்ட், 13 (வியாழக்கிழமை)
ராமேஸ்வரம், திருவாடானை, நயினார்கோவில் அம்மன் தேர்
ஆகஸ்ட், 14 (வெள்ளி)
ஆடி பூரம்
ஆகஸ்ட், 14 (வெள்ளி)
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர்
ஆகஸ்ட், 15 (சனிக்கிழமை)
சுதந்திர தினம்
ஆகஸ்ட், 15 (சனிக்கிழமை)
அரவிந்தர் பிறந்த நாள்
ஆகஸ்ட், 16 (ஞாயிற்றுக்கிழமை)
நாக சதுர்த்தி
ஆகஸ்ட், 17 (திங்கட்கிழமை)
கருட பஞ்சமி
ஆகஸ்ட், 21 (வெள்ளி)
வரலட்சுமி விரதம்
ஆகஸ்ட், 22 (சனிக்கிழமை)
மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்
ஆகஸ்ட், 22 (சனிக்கிழமை)
திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை
ஆகஸ்ட், 25 (செவ்வாய்)
விருதுநகர் சொக்கநாதர் தேர்
ஆகஸ்ட், 26 (புதன்கிழமை)
மிலாடி நபி
ஆகஸ்ட், 26 (புதன்கிழமை)
ஓணம்
ஆகஸ்ட், 27 (வியாழக்கிழமை)
ஆவணி அவிட்டம்
ஆகஸ்ட், 28 (வெள்ளி)
காயத்திரி ஜபம்
ஆகஸ்ட், 31 (திங்கட்கிழமை)
மகா சங்கடஹர சதுர்த்தி
Festivals in September
செப்டம்பர், 03 (வியாழக்கிழமை)
ஆன்மிக மலர் இதழுக்கு 22வது பிறந்த நாள்
செப்டம்பர், 04 (வெள்ளி)
கிருஷ்ண ஜெயந்தி
செப்டம்பர், 04 (வெள்ளி)
நாளிதழ் விநியோகிப்பவர் தினம்
செப்டம்பர், 05 (சனிக்கிழமை)
ஆசிரியர் தினம்
செப்டம்பர், 06 (ஞாயிற்றுக்கிழமை)
இன்று தினமலர் 76 வயதில் அடியெடுத்து வைக்கிறது
செப்டம்பர், 08 (செவ்வாய்)
தேவமாதா பிறந்த நாள்
செப்டம்பர், 08 (செவ்வாய்)
எழுத்தறிவு தினம்
செப்டம்பர், 09 (புதன்கிழமை)
பெருவயல், திருச்செந்தூர் முருகன் தேர்
செப்டம்பர், 11 (வெள்ளி)
பாரதியார் நினைவு நாள்
செப்டம்பர், 13 (ஞாயிற்றுக்கிழமை)
உப்பூர் விநாயகர் தேர்
செப்டம்பர், 14 (திங்கட்கிழமை)
விநாயகர் சதுர்த்தி
செப்டம்பர், 15 (செவ்வாய்)
திருப்பதியில் இன்று முதல் 9 நாள் வருடாந்திர பிரம்மோற்ஸவம்
செப்டம்பர், 22 (செவ்வாய்)
திருப்பதி ஏழுமலையான் தேர்
செப்டம்பர், 27 (ஞாயிற்றுக்கிழமை)
மகாளபட்சம் ஆரம்பம்
Festivals in October
அக்டோபர், 02 (வெள்ளி)
காந்தி ஜெயந்தி
அக்டோபர், 02 (வெள்ளி)
தினமலர் நிறுவனர் டி.வி.ஆர். 118வது பிறந்த நாள்
அக்டோபர், 10 (சனிக்கிழமை)
மகாளய அமாவாசை
அக்டோபர், 10 (சனிக்கிழமை)
நவராத்திரி கொலு வைக்க காலை 10.30 - 11.30 மணி
அக்டோபர், 11 (ஞாயிற்றுக்கிழமை)
நவராத்திரி ஆரம்பம்
அக்டோபர், 12 (திங்கட்கிழமை)
திருப்பதி இன்று முதல் 9 நாள் பிரம்மோற்ஸவம்
அக்டோபர், 19 (திங்கட்கிழமை)
சரஸ்வதி, ஆயுத பூஜை (காலை 10.00 - 10.30 மணி
அக்டோபர், 20 (செவ்வாய்)
விஜயதசமி
அக்டோபர், 20 (செவ்வாய்)
கன்னியாகுமரி பகவதி அம்மன் பரிவேட்டை
அக்டோபர், 20 (செவ்வாய்)
குலசேகரன்பட்டினம் தசரா
அக்டோபர், 20 (செவ்வாய்)
ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்
அக்டோபர், 21 (புதன்கிழமை)
கொலு எடுக்க காலை 09.00 - 10.00
அக்டோபர், 21 (புதன்கிழமை)
சிருங்கேரியில் தேர்
அக்டோபர், 31 (சனிக்கிழமை)
படேல் பிறந்த நாள்
Festivals in November
நவம்பர், 01 (ஞாயிற்றுக்கிழமை)
தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த நாள்
நவம்பர், 02 (திங்கட்கிழமை)
கல்லறை திருநாள்
நவம்பர், 03 (செவ்வாய்)
நெல்லை காந்திமதி அம்மன் தேர்
நவம்பர், 08 (ஞாயிற்றுக்கிழமை)
தீபாவளி
நவம்பர், 10 (செவ்வாய்)
கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்
நவம்பர், 13 (வெள்ளி)
நாக சதுர்த்தி
நவம்பர், 15 (ஞாயிற்றுக்கிழமை)
சூரசம்ஹாரம்
நவம்பர், 15 (ஞாயிற்றுக்கிழமை)
கந்தசஷ்டி விரதம் முடிவு
நவம்பர், 16 (திங்கட்கிழமை)
தேசிய பத்திரிகை தினம்
நவம்பர், 17 (செவ்வாய்)
ஐய்யப்ப பக்தர்கள் மாலையணிதல்
நவம்பர், 17 (செவ்வாய்)
ஸ்ரீ அன்னை நினைவு நாள்
நவம்பர், 21 (சனிக்கிழமை)
திருவண்ணாமலை தேர்
நவம்பர், 22 (ஞாயிற்றுக்கிழமை)
சிறுவர்மலர் இதழுக்கு 42வது பிறந்த நாள்
நவம்பர், 23 (திங்கட்கிழமை)
சிவன்கோயிலில் சங்காபிஷேகம்
நவம்பர், 23 (திங்கட்கிழமை)
சாய்பாபா பிறந்த நாள்
நவம்பர், 24 (செவ்வாய்)
திருக்கார்த்திகை
நவம்பர், 24 (செவ்வாய்)
குருநானக் ஜெயந்தி
நவம்பர், 30 (திங்கட்கிழமை)
சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
Festivals in December
டிசம்பர், 01 (செவ்வாய்)
காலபைரவாஷ்டமி
டிசம்பர், 03 (வியாழக்கிழமை)
கோட்டார் புனித சவேரியார் தேர்
டிசம்பர், 05 (சனிக்கிழமை)
அரவிந்தர் நினைவு நாள்
டிசம்பர், 07 (திங்கட்கிழமை)
சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
டிசம்பர், 11 (வெள்ளி)
திருச்சானூர் பத்மாவதி தாயார் கருட சேவை
டிசம்பர், 11 (வெள்ளி)
பாரதியார் பிறந்த நாள்
டிசம்பர், 13 (ஞாயிற்றுக்கிழமை)
திருச்சானூர் பத்மாவதி தாயார் தேர்
டிசம்பர், 14 (திங்கட்கிழமை)
சிவன் கோயிலில் சங்காபிஷேகம்
டிசம்பர், 15 (செவ்வாய்)
படேல் நினைவு நாள்
டிசம்பர், 16 (புதன்கிழமை)
மார்கழி பூஜை ஆரம்பம்
டிசம்பர், 19 (சனிக்கிழமை)
குற்றாலம் குற்றாலநாதர் தேர்
டிசம்பர், 20 (ஞாயிற்றுக்கிழமை)
வைகுண்ட ஏகாதசி
டிசம்பர், 23 (புதன்கிழமை)
சிதம்பரம் நடராஜர், சங்கரன்கோவில் சிவன் தேர்
டிசம்பர், 24 (வியாழக்கிழமை)
ஆருத்ரா தரிசனம்
டிசம்பர், 25 (வெள்ளி)
கிறிஸ்துமஸ்
தமிழ் காலண்டர் - அறிமுகம்
தமிழ் மாதங்களின் சிறப்புகள்:
தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளன, மேலும் தமிழக வாழ்வியலில் அவை முக்கியமான பங்குகளை வகிக்கின்றன.
சித்திரை: தமிழ் நாட்காட்டியின் முதல் மாதமாக விளங்கும் சித்திரை, தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் மாதமாகும். சித்திரை திருவிழா சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் மற்றொரு முக்கியமான பண்டிகையாகும். மேலும் வசந்த காலத்தின் வருகையை குறிக்கிறது சித்திரை மாதம். இது பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் மாதமாகும்.
வைகாசி: இந்த மாதத்தில் வைகாசி விசாகம் எனப்படும் முக்கியமான பண்டிகை முருகப் பெருமானுக்காக நடத்தப்படுகிறது. தமிழர்கள் இந்த மாதத்தில் திருமணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளுக்கான நன்னாள்களை தேர்ந்தெடுப்பார்கள். சித்திரையில் கூட குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் தமிழர்கள் உண்டு. வைகாசியில் அத்தனை சுப நிகழ்ச்சிகளையும் செய்வார்கள்.
ஆனி: ஆனி மாதத்தில் நடைபெறும் நடராஜர் பூஜைகள் வெகு பிரசித்தி பெற்றவை. ஆனி உத்திரம் எனப்படும் நிகழ்ச்சி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறும். தேவர்களின் மாலை நேரமாக ஆனி கருதப்படுகிறது. கோடை வெப்பம் நீங்கி இதமான தட்பவெப்பம் நிலவும் மாதம் இதுவாகும்.
ஆடி: ஆடி மாதம் தமிழர்களுக்கு மிக முக்கியமானதாகும், குறிப்பாக அம்மன் தெய்வங்களுக்கு பூஜைகளை செய்யும் மாதமாகும். ஆடி கிருத்திகை, ஆடி பெருக்கு போன்ற நிகழ்வுகள் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும், மேலும் விவசாயம் மற்றும் பருவமழைக்கான உகந்த காலமாக பார்க்கப்படுகிறது.
தமிழ் திருவிழாக்கள்:
தமிழகத்தில் பல்வேறு வகையான திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு திருவிழாவும் தனித்துவமான பண்புகளை வெளிப்படுத்துகிறது.
பொங்கல்: இது தமிழர்களின் மகிழ்ச்சி மற்றும் நன்றி செலுத்தும் பண்டிகையாகும். விவசாயத்தை கொண்டாடுவதோடு, உணவு உற்பத்தி செய்ய உற்ற துணையாக இருந்த அனைத்து தரப்புக்கும் நன்றி தெரிவிக்கும் விழா, பொங்கல் விழாவாகும். சூரியனை கும்பிடுவது, பசு மாட்டை கும்பிடுவது என தமிழனின் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் விழா பொங்கல்.
தீபாவளி: தீபாவளி இந்தியாவின் ஒட்டுமொத்த மாநிலங்களிலும் கொண்டாடப்படும் தீபங்கள் அணிவகுக்கும் பண்டிகையாகும். தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையாக இது தீமையை அழித்து நன்மை வெற்றி பெற்ற நன்னாளாக கொண்டாடப்படுகிறது.
கார்த்திகை தீபம்: கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் கார்த்திகை தீபம், அன்பு, ஒளி மற்றும் அறத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பண்டிகையாகும். திருக்கோயில்களில் விளக்குகள் ஏற்றி, மக்களின் வீட்டில் ஒளிவிளக்குகள் ஏற்றும் மரபு உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவை காண கண்கோடி வேண்டும்.
திருமண நன்னாள் மற்றும் முகூர்த்த நாட்கள்:
திருமணத்திற்கு முன்னால் முகூர்த்த நாட்கள் தேர்வு செய்வது மிக முக்கியமாகும், முகூர்த்த நாட்களில் நல்ல விஷயங்களை செய்வதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்து இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பஞ்சாங்கத்தின் படி முகூர்த்த நாட்கள் தேர்வு செய்யப்படுகிறது. இது பெரும்பாலும் சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது.
அமாவாசை மற்றும் பவுர்ணமி
தமிழர்கள் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.
அமாவாசை: அமாவாசை என்பது சந்திரனை காண முடியாத நாளாகும், இதில் முன்னோர்கள் மற்றும் தெய்வங்களுக்கான வணக்கங்கள் செய்கிறார்கள். இது பித்ரு தர்ப்பணம் போன்ற நிகழ்வுகளுக்கு சிறந்த நாளாகக் கருதப்படுகிறது.
பவுர்ணமி: பவுர்ணமி அன்று முழு சந்திரன் தோன்றும், இது மகிழ்ச்சியையும் மகத்துவத்தையும், நிறைவையும் குறிக்கிறது. திருக்கோயில்களில் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
FAQ's
2026 தை மாதத்தில் வளர்பிறை முகூர்த்த நாட்கள் எப்பொழுது?
- ஜனவரி 19 , ஞாயிற்றுகிழமை
- ஜனவரி 20 , திங்கட்கிழமை
- ஜனவரி 31 , திங்கட்கிழமை
2026 ஆம் ஆண்டிற்கான பௌர்ணமி தேதிகளின் லிஸ்ட்?
- 2026 ஆம் ஆண்டிற்கான பௌர்ணமி தேதிகள்:
- ஜனவரி 3, 2026 (சனி)
- பிப்ரவரி 1, 2026 (ஞாயிறு)
- மார்ச் 3, 2026 (செவ்வாய்)
- ஏப்ரல் 1, 2026 (புதன்)
- மே 1, 2026 (வெள்ளி)
- மே 31, 2026 (ஞாயிறு)
- ஜூன் 29, 2026 (திங்கள்)
- ஜூலை 29, 2026 (புதன்)
- ஆகஸ்ட் 27, 2026 (வியாழன்)
- செப்டம்பர் 26, 2026 (சனி)
- அக்டோபர் 25, 2026 (ஞாயிறு)
- நவம்பர் 24, 2026 (செவ்வாய்)
- டிசம்பர் 23, 2026 (புதன்)
12 மாதங்களின் தமிழ் பெயர்கள் என்னென்ன ?
தற்போது நடைமுறையில் இருக்கும் 12 தமிழ் மாதங்களின் பெயர்களும் அதன் தூய தமிழ் மாத பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
- தை – சுறவம்
- மாசி – கும்பம்
- பங்குனி – பங்குனி
- சித்திரை – சித்திரை
- வைகாசி – விடை
- ஆனி – ஆடவை
- ஆடி – கடகம்
- ஆவணி – மடங்கல்
- புரட்டாசி – கன்னி
- ஐப்பசி – துலை
- கார்த்திகை – நளி
- மார்கழி – சிலை
தமிழ் மாதங்கள் பெயர் காரணம்:


Click it and Unblock the Notifications