Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Tamil Daily Calendar 2025 - தமிழ் தினசரி காலண்டர்

Stay updated with the Tamil Daily Calendar 2025, featuring today's Tamil calendar, Nalla Neram, Rahu Kalam, Yamagandam, Chandrashtamam, Siddha Yogam, Thithi, Kuligai and much more. Our Tamil Calendar 2025 also includes daily star timings, rasi palan in Tamil, festivals, holidays and subamuhurtham details etc, all based on the traditional Tamil Panchangam.

img
img

04-05-2025

ஞாயிறு

21

சித்திரை

Sunday

(ஞாயிறு )

5

துல்ஹாதா

சப்தமி ம 1.20 பூசம் மா 6.19 சித்த. அக்னி நட்சத்திரம் ஆரம்பம். சுபமுகூர்த்த நாள் கனடா கடற்படை உருவாக்கப்பட்டது(1910). கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் பிறந்த தினம்(1767).

நல்ல நேரம்

எமகண்டம்

கா 7:30 - 8:30

ம 12.00 - 1.30

குளிகை

ராகு

ம 3.00 - 4.30

மா 4.30 - 6.00

திதி

திதி நேரம்

நட்சத்திரம்

அஷ்டமி

சப்தமி ம 1.20

பூசம் மா 6.19

யோகம்

சூலம்

பரிகாரம்

சித்த

மேற்கு

வெல்லம்

பவுர்ணமி

பவுர்ணமி

img

கார்த்திகை

சதுர்த்தி

Tamil Calendar Today

தேதி

Date

21 - சித்திரை - விசுவாவசு வருடம் ஞாயிறு

நல்ல நேரம்

Nalla Neram

7:30 - 8:30 am / 3:30 - 4:30 pm

கௌரி நல்ல நேரம்

Gowri Nalla Neram

10:45 - 11.45 am / 1:30 - 2:30 am *

இராகு காலம்

Rahu Kalam

மா 4.30 - 6.00

யோகம்

Yogam

சித்த

எமகண்டம்

Yamagandam

ம 12.00 - 1.30

குளிகை

Kuligai

ம 3.00 - 4.30

சூலம்

Soolam

மேற்கு

பரிகாரம்

Parigaram

வெல்லம்

சந்திராஷ்டமம்

Chandrashtama

மூலம், பூராடம்

சூரியோதயம்

Sunrise

5:50 AM

சூரிய அஸ்தமனம்

Sunset

6:20 PM

சந்திரோதயம்

Moonrise

May 04 11:54 AM

சந்திர அஸ்தமனம்

Moonset

May 05 12:58 AM

Tamil Calendar 2025 Special Days Month Wise

January 2025

img

அமாவாசை
Amavasai

29-1-2025 புதன்

பவுர்ணமி
Pournami

13-1-2025 திங்கள்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

17-1-2025 வெள்ளி

கார்த்திகை
Karthigai

9-1-2025 வியாழன்

பிரதோஷம்
Pradosham

11-1-2025 சனி
27-1-2025 திங்கள்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

19-1-2025 ஞாயிறு
20-1-2025 திங்கள்
31-1-2025 வெள்ளி

சஷ்டி
Sashti

5-1-2025 ஞாயிறு
19-1-2025 ஞாயிறு

சதுர்த்தி
Chathurthi

3-1-2025 வெள்ளி
17-1-2025 வெள்ளி

ஏகாதசி
Ekadhasi

9-1-2025 வியாழன்
25-1-2025 சனி

அஷ்டமி
Ashtami

7-1-2025 செவ்வாய்
21-1-2025 செவ்வாய்

நவமி
Navami

23-1-2025 வியாழன்

கரிநாள்
Karinal

14-1-2025 செவ்வாய்
15-1-2025 புதன்
16-1-2025 வியாழன்
24-1-2025 வெள்ளி
30-1-2025 வியாழன்

அரசு விடுமுறைகள்

01-01-2025 புதன்கிழமை, ஆங்கிலப் புத்தாண்டு

 

14-01-2025 செவ்வாய்கிழமை, தைப்பொங்கல்

 

15-01-2025 புதன்கிழமை, திருவள்ளுவர் தினம்

 

16-01-2025 வியாழக்கிழமை, உழவர் திருநாள்

 

26-01-2025 ஞாயிற்றுக்கிழமை, குடியரசு தினம்

February 2025

img

அமாவாசை
Amavasai

27-2-2025 வியாழன்

பவுர்ணமி
Pournami

12-2-2025 புதன்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

16-2-2025 ஞாயிறு

கார்த்திகை
Karthigai

6-2-2025 வியாழன்

பிரதோஷம்
Pradosham

10-2-2025 திங்கள்
25-2-2025 செவ்வாய்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

2-2-2025 ஞாயிறு
3-2-2025 திங்கள்
10-2-2025 திங்கள்
16-2-2025 ஞாயிறு
17-2-2025 திங்கள்
23-2-2025 ஞாயிறு
26-2-2025 புதன்

சஷ்டி
Sashti

3-2-2025 திங்கள்
18-2-2025 செவ்வாய்

சதுர்த்தி
Chathurthi

16-2-2025 ஞாயிறு

ஏகாதசி
Ekadhasi

8-2-2025 சனி
23-2-2025 ஞாயிறு

அஷ்டமி
Ashtami

5-2-2025 புதன்
20-2-2025 வியாழன்

நவமி
Navami

6-2-2025 வியாழன்
21-2-2025 வெள்ளி

கரிநாள்
Karinal

27-2-2025 வியாழன்
28-2-2025 வெள்ளி

March 2025

img

அமாவாசை
Amavasai

29-3-2025 சனி

பவுர்ணமி
Pournami

13-3-2025 வியாழன்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

17-3-2025 திங்கள்

பிரதோஷம்
Pradosham

11-3-2025 செவ்வாய்
27-3-2025 வியாழன்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

2-3-2025 ஞாயிறு
3-3-2025 திங்கள்
9-3-2025 ஞாயிறு
10-3-2025 திங்கள்
12-3-2025 புதன்
16-3-2025 ஞாயிறு
17-3-2025 திங்கள்

சஷ்டி
Sashti

5-3-2025 புதன்
20-3-2025 வியாழன்

சதுர்த்தி
Chathurthi

3-3-2025 திங்கள்
18-3-2025 செவ்வாய்

ஏகாதசி
Ekadhasi

9-3-2025 ஞாயிறு
25-3-2025 செவ்வாய்

அஷ்டமி
Ashtami

22-3-2025 சனி

நவமி
Navami

23-3-2025 ஞாயிறு

கரிநாள்
Karinal

1-3-2025 சனி
20-3-2025 வியாழன்
29-3-2025 சனி

அரசு விடுமுறைகள்

30-03-2025 ஞாயிற்றுக்கிழமை, தெலுங்கு வருடப்பிறப்பு

 

31-03-2025 திங்கட்கிழமை, ரம்ஜான்

April 2025

img

அமாவாசை
Amavasai

27-4-2025 ஞாயிறு

பவுர்ணமி
Pournami

12-4-2025 சனி

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

16-4-2025 புதன்

கார்த்திகை
Karthigai

1-4-2025 செவ்வாய்
29-4-2025 செவ்வாய்

பிரதோஷம்
Pradosham

10-4-2025 வியாழன்
25-4-2025 வெள்ளி

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

4-4-2025 வெள்ளி
7-4-2025 திங்கள்
9-4-2025 புதன்
11-4-2025 வெள்ளி
16-4-2025 புதன்
18-4-2025 வெள்ளி
23-4-2025 புதன்
25-4-2025 வெள்ளி
30-4-2025 புதன்

சஷ்டி
Sashti

3-4-2025 வியாழன்
19-4-2025 சனி

சதுர்த்தி
Chathurthi

1-4-2025 செவ்வாய்
16-4-2025 புதன்

ஏகாதசி
Ekadhasi

8-4-2025 செவ்வாய்
23-4-2025 புதன்

அஷ்டமி
Ashtami

5-4-2025 சனி

நவமி
Navami

6-4-2025 ஞாயிறு

கரிநாள்
Karinal

2-4-2025 புதன்
19-4-2025 சனி
28-4-2025 திங்கள்

அரசு விடுமுறைகள்

10-04-2025 வியாழக்கிழமை, மகாவீரர் ஜெயந்தி

 

14-04-2025 திங்கட்கிழமை, அம்பேத்கர் ஜெயந்தி

 

14-04-2025 திங்கட்கிழமை, தமிழ் புத்தாண்டு

 

18-04-2025 வெள்ளிக்கிழமை, புனித வெள்ளி

May 2025

img

அமாவாசை
Amavasai

26-5-2025 திங்கள்

பவுர்ணமி
Pournami

12-5-2025 திங்கள்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

16-5-2025 வெள்ளி

பிரதோஷம்
Pradosham

10-5-2025 சனி
24-5-2025 சனி

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

4-5-2025 ஞாயிறு
9-5-2025 வெள்ளி
11-5-2025 ஞாயிறு
14-5-2025 புதன்
16-5-2025 வெள்ளி
18-5-2025 ஞாயிறு
19-5-2025 திங்கள்
23-5-2025 வெள்ளி
28-5-2025 புதன்

சஷ்டி
Sashti

18-5-2025 ஞாயிறு

சதுர்த்தி
Chathurthi

1-5-2025 வியாழன்
16-5-2025 வெள்ளி
30-5-2025 வெள்ளி

ஏகாதசி
Ekadhasi

8-5-2025 வியாழன்
23-5-2025 வெள்ளி

அஷ்டமி
Ashtami

4-5-2025 ஞாயிறு
20-5-2025 செவ்வாய்

நவமி
Navami

5-5-2025 திங்கள்
21-5-2025 புதன்

கரிநாள்
Karinal

21-5-2025 புதன்
30-5-2025 வெள்ளி
31-5-2025 சனி

அரசு விடுமுறைகள்

01-05-2025 வியாழக்கிழமை, மே தினம்

June 2025

img

அமாவாசை
Amavasai

25-6-2025 புதன்

பவுர்ணமி
Pournami

10-6-2025 செவ்வாய்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

14-6-2025 சனி

கார்த்திகை
Karthigai

22-6-2025 ஞாயிறு

பிரதோஷம்
Pradosham

8-6-2025 ஞாயிறு
23-6-2025 திங்கள்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

5-6-2025 வியாழன்
6-6-2025 வெள்ளி
8-6-2025 ஞாயிறு
16-6-2025 திங்கள்
27-6-2025 வெள்ளி

சஷ்டி
Sashti

1-6-2025 ஞாயிறு
30-6-2025 திங்கள்

சதுர்த்தி
Chathurthi

28-6-2025 சனி

ஏகாதசி
Ekadhasi

6-6-2025 வெள்ளி
21-6-2025 சனி

அஷ்டமி
Ashtami

3-6-2025 செவ்வாய்
18-6-2025 புதன்

நவமி
Navami

4-6-2025 புதன்
19-6-2025 வியாழன்

கரிநாள்
Karinal

15-6-2025 ஞாயிறு
20-6-2025 வெள்ளி

அரசு விடுமுறைகள்

07-06-2025 சனிக்கிழமை, பக்ரீத்

July 2025

img

அமாவாசை
Amavasai

24-7-2025 வியாழன்

பவுர்ணமி
Pournami

10-7-2025 வியாழன்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

14-7-2025 திங்கள்

கார்த்திகை
Karthigai

20-7-2025 ஞாயிறு

பிரதோஷம்
Pradosham

8-7-2025 செவ்வாய்
22-7-2025 செவ்வாய்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

2-7-2025 புதன்
7-7-2025 திங்கள்
13-7-2025 ஞாயிறு
14-7-2025 திங்கள்
16-7-2025 புதன்

சஷ்டி
Sashti

16-7-2025 புதன்
30-7-2025 புதன்

சதுர்த்தி
Chathurthi

14-7-2025 திங்கள்
28-7-2025 திங்கள்

ஏகாதசி
Ekadhasi

6-7-2025 ஞாயிறு
20-7-2025 ஞாயிறு

அஷ்டமி
Ashtami

3-7-2025 வியாழன்

நவமி
Navami

4-7-2025 வெள்ளி

கரிநாள்
Karinal

18-7-2025 வெள்ளி
26-7-2025 சனி

அரசு விடுமுறைகள்

06-07-2025 ஞாயிற்றுக்கிழமை, மொகரம் பண்டிகை

August 2025

img

அமாவாசை
Amavasai

22-8-2025 வெள்ளி

பவுர்ணமி
Pournami

8-8-2025 வெள்ளி

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

12-8-2025 செவ்வாய்

பிரதோஷம்
Pradosham

6-8-2025 புதன்
20-8-2025 புதன்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

20-8-2025 புதன்
21-8-2025 வியாழன்
27-8-2025 புதன்
28-8-2025 வியாழன்
29-8-2025 வெள்ளி

சஷ்டி
Sashti

14-8-2025 வியாழன்
29-8-2025 வெள்ளி

சதுர்த்தி
Chathurthi

12-8-2025 செவ்வாய்
27-8-2025 புதன்

ஏகாதசி
Ekadhasi

4-8-2025 திங்கள்
19-8-2025 செவ்வாய்

அஷ்டமி
Ashtami

1-8-2025 வெள்ளி
16-8-2025 சனி
31-8-2025 ஞாயிறு

நவமி
Navami

2-8-2025 சனி

கரிநாள்
Karinal

5-8-2025 செவ்வாய்
18-8-2025 திங்கள்
25-8-2025 திங்கள்

அரசு விடுமுறைகள்

15-08-2025 வெள்ளிக்கிழமை, சுதந்திர தினம்

 

16-08-2025 சனிக்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி

 

27-08-2025 புதன்கிழமை, விநாயக சதுர்த்தி

September 2025

img

அமாவாசை
Amavasai

21-9-2025 ஞாயிறு

பவுர்ணமி
Pournami

7-9-2025 ஞாயிறு

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

10-9-2025 புதன்

கார்த்திகை
Karthigai

12-9-2025 வெள்ளி

பிரதோஷம்
Pradosham

5-9-2025 வெள்ளி
19-9-2025 வெள்ளி

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

4-9-2025 வியாழன்
14-9-2025 ஞாயிறு

சஷ்டி
Sashti

27-9-2025 சனி

சதுர்த்தி
Chathurthi

11-9-2025 வியாழன்
25-9-2025 வியாழன்

ஏகாதசி
Ekadhasi

3-9-2025 புதன்

அஷ்டமி
Ashtami

14-9-2025 ஞாயிறு
30-9-2025 செவ்வாய்

நவமி
Navami

1-9-2025 திங்கள்
15-9-2025 திங்கள்

கரிநாள்
Karinal

13-9-2025 சனி

அரசு விடுமுறைகள்

05-09-2025 வெள்ளிக்கிழமை, மீலாதுன் நபி

October 2025

img

அமாவாசை
Amavasai

21-10-2025 செவ்வாய்

பவுர்ணமி
Pournami

6-10-2025 திங்கள்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

10-10-2025 வெள்ளி

பிரதோஷம்
Pradosham

4-10-2025 சனி
18-10-2025 சனி

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

19-10-2025 ஞாயிறு
20-10-2025 திங்கள்
24-10-2025 வெள்ளி
27-10-2025 திங்கள்
31-10-2025 வெள்ளி

சஷ்டி
Sashti

12-10-2025 ஞாயிறு
27-10-2025 திங்கள்

சதுர்த்தி
Chathurthi

10-10-2025 வெள்ளி
25-10-2025 சனி

ஏகாதசி
Ekadhasi

3-10-2025 வெள்ளி
17-10-2025 வெள்ளி

அஷ்டமி
Ashtami

14-10-2025 செவ்வாய்
29-10-2025 புதன்

நவமி
Navami

1-10-2025 புதன்
15-10-2025 புதன்
30-10-2025 வியாழன்

கரிநாள்
Karinal

2-10-2025 வியாழன்
15-10-2025 புதன்
23-10-2025 வியாழன்

அரசு விடுமுறைகள்

01-10-2025 புதன்கிழமை, ஆயுத பூஜை

 

02-10-2025 வியாழக்கிழமை, விஜய தசமி

 

02-10-2025 வியாழக்கிழமை, காந்தி ஜெயந்தி

 

21-10-2025 செவ்வாய்கிழமை, தீபாவளி

November 2025

img

அமாவாசை
Amavasai

19-11-2025 புதன்

பவுர்ணமி
Pournami

5-11-2025 புதன்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

8-11-2025 சனி

கார்த்திகை
Karthigai

6-11-2025 வியாழன்

பிரதோஷம்
Pradosham

3-11-2025 திங்கள்
17-11-2025 திங்கள்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

3-11-2025 திங்கள்
10-11-2025 திங்கள்
16-11-2025 ஞாயிறு
23-11-2025 ஞாயிறு
27-11-2025 வியாழன்
30-11-2025 ஞாயிறு

சஷ்டி
Sashti

10-11-2025 திங்கள்
26-11-2025 புதன்

சதுர்த்தி
Chathurthi

8-11-2025 சனி
24-11-2025 திங்கள்

ஏகாதசி
Ekadhasi

1-11-2025 சனி
15-11-2025 சனி

அஷ்டமி
Ashtami

12-11-2025 புதன்
28-11-2025 வெள்ளி

நவமி
Navami

13-11-2025 வியாழன்
29-11-2025 சனி

கரிநாள்
Karinal

6-11-2025 வியாழன்
17-11-2025 திங்கள்
26-11-2025 புதன்

December 2025

img

அமாவாசை
Amavasai

19-12-2025 வெள்ளி

பவுர்ணமி
Pournami

4-12-2025 வியாழன்

சங்கடஹர சதுர்த்தி
Sankatahara Chathurthi

8-12-2025 திங்கள்

கார்த்திகை
Karthigai

3-12-2025 புதன்
31-12-2025 புதன்

பிரதோஷம்
Pradosham

2-12-2025 செவ்வாய்
17-12-2025 புதன்

சுபமுகூர்த்த நாள்
Subamugurthanaal

1-12-2025 திங்கள்
8-12-2025 திங்கள்
10-12-2025 புதன்
14-12-2025 ஞாயிறு
15-12-2025 திங்கள்

சஷ்டி
Sashti

10-12-2025 புதன்
25-12-2025 வியாழன்

சதுர்த்தி
Chathurthi

8-12-2025 திங்கள்
23-12-2025 செவ்வாய்

ஏகாதசி
Ekadhasi

15-12-2025 திங்கள்
30-12-2025 செவ்வாய்

அஷ்டமி
Ashtami

12-12-2025 வெள்ளி
27-12-2025 சனி

நவமி
Navami

13-12-2025 சனி
28-12-2025 ஞாயிறு

கரிநாள்
Karinal

3-12-2025 புதன்
21-12-2025 ஞாயிறு
24-12-2025 புதன்
26-12-2025 வெள்ளி

அரசு விடுமுறைகள்

25-12-2025 வியாழக்கிழமை, கிருஸ்துமஸ்

Tamil Calendar 2025 with Holidays, Festivals & Important Days

Given below is a list of festivals, holidays, important days, events and observances in Tamil nadu for the year 2025.

Festivals in January

img

ஜனவரி, 01 (புதன்கிழமை)

ஆங்கில புத்தாண்டு

ஜனவரி, 08 (புதன்கிழமை)

குற்றாலம் குற்றால நாதர் தேர்

ஜனவரி, 10. (வெள்ளி)

வைகுண்ட ஏகாதசி

ஜனவரி, 11 (சனிக்கிழமை)

ஆவுடையார்கோவில் மாணிக்க வாசகர் தேர்

ஜனவரி, 12 (ஞாயிற்றுக்கிழமை)

சிதம்பரம் நடராஜர், சங்கரன்கோவில் சிவன், சுசீந்திரம் தாணுமாலயன் தேர்

ஜனவரி, 12 (ஞாயிற்றுக்கிழமை)

விவேகானந்தர் பிறந்த நாள்

ஜனவரி, 13 (திங்கட்கிழமை)

போகி

ஜனவரி, 13 (திங்கட்கிழமை)

ஆருத்ரா தரிசனம்

ஜனவரி, 14 (செவ்வாய்)

பொங்கல் (காலை 7.00 - 8.00

ஜனவரி, 14 (செவ்வாய்)

சபரிமலையில் மகரஜோதி

ஜனவரி, 15 (புதன்கிழமை)

மாட்டுப் பொங்கல்

ஜனவரி, 15 (புதன்கிழமை)

திருவள்ளுவர் தினம்

ஜனவரி, 16 (வியாழக்கிழமை)

உழவர் நாள்

ஜனவரி, 26 (ஞாயிற்றுக்கிழமை)

குடியரசு தினம்

ஜனவரி,28 (செவ்வாய்)

மதுரை செல்லத்தம்மன் தேர்

ஜனவரி, 29 (புதன்கிழமை)

தை அமாவாசை

ஜனவரி, 30 (வியாழக்கிழமை)

காந்திஜி நினைவு நாள்

ஜனவரி, 30 (வியாழக்கிழமை)

திருவள்ளூர் வீரராகவர் தேர்

Festivals in February

img

பிப்ரவரி, 03 (திங்கட்கிழமை)

வசந்த பஞ்சமி

பிப்ரவரி, 04 (செவ்வாய்)

ரத சப்தமி

பிப்ரவரி, 06 (வியாழக்கிழமை)

திருப்பரங்குன்றம் முருகன் தேர்

பிப்ரவரி, 08 (சனிக்கிழமை)

காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர்

பிப்ரவரி, 10 (திங்கட்கிழமை)

குன்றக்குடி, திருப்புடைமருதூர், திருவிடைமருதூர் தேர்

பிப்ரவரி, 11 (செவ்வாய்)

தைப்பூசம்

பிப்ரவரி, 11 (செவ்வாய்)

பழநி, மருதமலை முருகன், நாகர்கோவில் நாகராஜா, திருச்சேறை சாரநாதர் தேர்

பிப்ரவரி, 12 (புதன்கிழமை)

சென்னிமலை முருகன் தேர்

பிப்ரவரி, 21 (வெள்ளி)

ஸ்ரீஅன்னை பிறந்தநாள்

பிப்ரவரி, 26 (புதன்கிழமை)

மகா சிவராத்திரி

பிப்ரவரி, 26 (புதன்கிழமை)

ராமேஸ்வரம் சிவன் தேர்

பிப்ரவரி, 27 (வியாழக்கிழமை)

காளஹஸ்தி, திருவைக்காவூர், ஸ்ரீசைலம், திருக்கோகர்ணம் சிவன் தேர்

Festivals in March

img

மார்ச் 04 (செவ்வாய்)

சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் அவதார தினம்

மார்ச் 05 (புதன்கிழமை)

கோவை கோணியம்மன் தேர்

மார்ச் 09 (ஞாயிற்றுக்கிழமை)

காங்கேயம் முருகன் தேர்

மார்ச் 11 (செவ்வாய்)

மதுரை இம்மையில் நன்மை தருவார், வடிவீஸ்வரம் அழகம்மன் தேர்

மார்ச் 11 (செவ்வாய்)

மண்டைக்காடு பகவதி ஒடுக்கு பூஜை

மார்ச் 11 (செவ்வாய்)

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸித்தி தினம்

மார்ச் 12 (புதன்கிழமை)

மாசிமகம்

மார்ச் 12 (புதன்கிழமை)

பெருவயல், திருச்செந்தூர் முருகன், காரமடை அரங்கநாதர் தேர்

மார்ச் 13 (வியாழக்கிழமை)

ஹோலி

மார்ச் 17 (திங்கட்கிழமை)

திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிஷேகம்

மார்ச் 19 (புதன்கிழமை)

திருப்பரங்குன்றம் முருகன் தேர்

மார்ச் 30 (ஞாயிற்றுக்கிழமை)

தெலுங்கு புத்தாண்டு

மார்ச் 31 (திங்கட்கிழமை)

ரம்ஜான்

Festivals in April

img

ஏப்ரல் 01 (செவ்வாய்)

புதுக்கணக்கு (மதியம் 12.00-1.00 மணி

ஏப்ரல் 01 (செவ்வாய்)

கொல்லங்கோடு தூக்க நேர்ச்சை

ஏப்ரல் 02 (புதன்கிழமை)

வசந்த பஞ்சமி

ஏப்ரல் 06 (ஞாயிற்றுக்கிழமை)

ஸ்ரீராமநவமி

ஏப்ரல் 06 (ஞாயிற்றுக்கிழமை)

ஷீரடி சாய்பாபா பிறந்த நாள்

ஏப்ரல் 08 (செவ்வாய்)

காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் தேர்

ஏப்ரல் 09 (புதன்கிழமை)

குற்றால நாதர் தேர்

ஏப்ரல் 10 (வியாழக்கிழமை)

மகாவீர் ஜெயந்தி

ஏப்ரல் 10 (வியாழக்கிழமை)

திருச்சுழியில் தேர்

ஏப்ரல் 11 (வெள்ளி)

பங்குனி உத்திரம்

ஏப்ரல் 11 (வெள்ளி)

பழநியில் தேர்

ஏப்ரல் 12 (சனிக்கிழமை)

பரமக்குடியில் தேர்

ஏப்ரல் 13 (ஞாயிற்றுக்கிழமை)

கோவில்பட்டியில் தேர்

ஏப்ரல் 13 (ஞாயிற்றுக்கிழமை)

குருத்தோலை ஞாயிறு

மார்ச் 14 (வெள்ளி)

காரடையான் நோன்பு

ஏப்ரல் 14 (திங்கட்கிழமை)

தமிழ் புத்தாண்டு

ஏப்ரல் 14 (திங்கட்கிழமை)

அம்பேத்கர் பிறந்தநாள்

ஏப்ரல் 15 (செவ்வாய்)

சமயபுரம், ஊட்டியில் தேர்

ஏப்ரல் 18 (வெள்ளி)

புனித வெள்ளி

ஏப்ரல் 19 (சனிக்கிழமை)

திருவல்லிக்கேணி தேர்

ஏப்ரல் 20 (ஞாயிற்றுக்கிழமை)

ஈஸ்டர்

ஏப்ரல் 24 (வியாழக்கிழமை)

சாய்பாபா ஸித்தி தினம்

ஏப்ரல் 30 (புதன்கிழமை)

அட்சய திரிதியை

Festivals in May

img

மே 01 (வியாழக்கிழமை)

மே தினம்

மே 02 (வெள்ளி)

ஆதிசங்கரர் ஜெயந்தி

மே 04 (ஞாயிற்றுக்கிழமை)

அக்னி நட்சத்திரம் ஆரம்பம்

மே 07 (புதன்கிழமை)

திருத்தணி சிவன் தேர்

மே 08 (வியாழக்கிழமை)

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

மே 08 (வியாழக்கிழமை)

திருவள்ளூர் வீரராகவர் தேர்

மே 09 (வெள்ளி)

மதுரை மீனாட்சி, கடையநல்லூர், வீரபாண்டி, சங்கரன்கோவிலில் தேர்

மே 10 (சனிக்கிழமை)

தூத்துக்குடி சங்கரராமேஸ்வரர் தேர்

மே 11 (ஞாயிற்றுக்கிழமை)

நரசிம்ம ஜெயந்தி

மே 11 (ஞாயிற்றுக்கிழமை)

அன்னையர் தினம்

மே 12 (திங்கட்கிழமை)

சித்ரா பவுர்ணமி

மே 12 (திங்கட்கிழமை)

புத்த பூர்ணிமா

மே 12 (திங்கட்கிழமை)

மதுரையில் கள்ளழகர் எழுந்தருளல்

மே 17 (சனிக்கிழமை)

காஞ்சிபுரம் வரதராஜர் தேர்

மே 20 (செவ்வாய்)

காரைக்குடி கொப்புடையம்மன் தேர்

மே 28 (புதன்கிழமை)

அக்னி நட்சத்திரம் முடிவு

Festivals in June

img

ஜூன் 02 (திங்கட்கிழமை)

சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் தேர்

ஜூன் 04 (புதன்கிழமை)

சிவகாசி விஸ்வநாதர் தேர்

ஜூன் 05 (வியாழக்கிழமை)

சுற்றுச்சூழல் தினம்

ஜூன் 06 (வெள்ளி)

குமரக்கோட்டம் முருகன் தேர்

ஜூன் 07 (சனிக்கிழமை)

பக்ரீத்

ஜூன் 08 (ஞாயிற்றுக்கிழமை)

திருவாடானை, நயினார்கோவில், திருப்புத்தூர், காளையார்கோவில் சிவன் தேர்

ஜூன் 09 (திங்கட்கிழமை)

வைகாசி விசாகம்

ஜூன் 09 (திங்கட்கிழமை)

பழநி, திருமோகூர், நாட்டரசன்கோட்டை தேர்

ஜூன் 10 (செவ்வாய்)

மதுரை கூடலழகர் தேர்

ஜூன் 10 (செவ்வாய்)

காஞ்சி மஹாபெரியவர் ஜெயந்தி

ஜூன் 11 (புதன்கிழமை)

அரியக்குடி சீனிவாசப் பெருமாள், காட்டுபரூர் ஆதிகேசவப் பெருமாள் தேர்

ஜூன் 17 (செவ்வாய்)

சோழவந்தான் மாரியம்மன் தேர்

ஜூன் 21 (சனிக்கிழமை)

யோகா தினம்

ஜூன் 27 (வெள்ளி)

ஹிஜிரி 1447 வருடப் பிறப்பு

Festivals in July

img

ஜூலை 01 (செவ்வாய்)

சிதம்பரம் சிவன் தேர்

ஜூலை 02 (புதன்கிழமை)

ஆனி உத்திரம்

ஜூலை 04 (வெள்ளி)

விவேகானந்தர் நினைவு நாள்

ஜூலை 05 (சனிக்கிழமை)

ராமநாதபுரத்தில் தேர்

ஜூலை 06 (ஞாயிற்றுக்கிழமை)

மொகரம்

ஜூலை 07 (திங்கட்கிழமை)

கண்டமாதேவி, திருக்கோளக்குடி, கானாடுகாத்தான் சிவன் தேர்

ஜூலை 08 (செவ்வாய்)

நெல்லையப்பர் தேர்

ஜூலை 10 (வியாழக்கிழமை)

சாத்தூர் பெருமாள் தேர்

ஜூலை 12 (சனிக்கிழமை)

திருத்தங்கல் தேர்

ஜூலை 16 (புதன்கிழமை)

தட்சிணாயண புண்ணிய காலம்

ஜூலை 20 (ஞாயிற்றுக்கிழமை)

ஆடி கிருத்திகை

ஜூலை 24 (வியாழக்கிழமை)

ஆடி அமாவாசை

ஜூலை 27 (ஞாயிற்றுக்கிழமை)

ராமேஸ்வரம், திருவாடானை, நயினார்கோவில் அம்மன் தேர்

ஜூலை 28 (திங்கட்கிழமை)

நாக சதுர்த்தி

ஜூலை 28 (திங்கட்கிழமை)

ஆடிப்பூரம்

ஜூலை 28 (திங்கட்கிழமை)

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் தேர்

ஜூலை 29 (செவ்வாய்)

கருட பஞ்சமி

Festivals in August

img

ஆகஸ்ட், 01 (வெள்ளி)

கருட ஜெயந்தி

ஆகஸ்ட், 03. (ஞாயிற்றுக்கிழமை)

ஆடிப்பெருக்கு

ஆகஸ்ட், 05 (செவ்வாய்)

சங்கரன்கோவில் கோமதியம்மன், தூத்துக்குடி பனிமய மாதா தேர்

ஆகஸ்ட், 07 (வியாழக்கிழமை)

சங்கரன்கோவில் கோமதியம்மன் தபசு

ஆகஸ்ட், 08 (வெள்ளி)

வரலட்சுமி விரதம்

ஆகஸ்ட், 09 (சனிக்கிழமை)

ஆவணி அவிட்டம்

ஆகஸ்ட், 09 (சனிக்கிழமை)

அழகர்கோவில், வடமதுரையில் தேர்

ஆகஸ்ட், 10 (ஞாயிற்றுக்கிழமை)

காயத்ரி ஜபம்

ஆகஸ்ட், 10 (ஞாயிற்றுக்கிழமை)

ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி

ஆகஸ்ட், 12 (செவ்வாய்)

மகா சங்கடஹர சதுர்த்தி

ஆகஸ்ட், 15 (வெள்ளி)

சுதந்திர தினம்

ஆகஸ்ட், 15 (வெள்ளி)

அரவிந்தர் பிறந்த நாள்

ஆகஸ்ட், 16 (சனிக்கிழமை)

கிருஷ்ண ஜெயந்தி

ஆகஸ்ட், 23 (சனிக்கிழமை)

திருச்செந்தூர், பெருவயல் முருகன் தேர்

ஆகஸ்ட், 26 (செவ்வாய்)

உப்பூர் விநாயகர் தேர்

ஆகஸ்ட், 27 (புதன்கிழமை)

விநாயகர் சதுர்த்தி

ஆகஸ்ட், 27 (புதன்கிழமை)

திருப்பதியில் சகஸ்ரகலசாபிஷேகம்

Festivals in September

img

செப்டம்பர், 01 (திங்கட்கிழமை)

மதுரை சுந்தரேஸ்வரர் பட்டாபிஷேகம்

செப்டம்பர், 04 (வியாழக்கிழமை)

விருதுநகர் சொக்கநாதர் தேர்

செப்டம்பர், 05 (வெள்ளி)

மிலாடி நபி

செப்டம்பர், 05 (வெள்ளி)

ஓணம்

செப்டம்பர், 05 (வெள்ளி)

ஆசிரியர் தினம்

செப்டம்பர், 07 (ஞாயிற்றுக்கிழமை)

சந்திர கிரகணம்

செப்டம்பர், 08 (திங்கட்கிழமை)

மகாளய பட்சம் ஆரம்பம்

செப்டம்பர், 08 (திங்கட்கிழமை)

தேவமாதா பிறந்த நாள்

செப்டம்பர், 08 (திங்கட்கிழமை)

எழுத்தறிவு தினம்

செப்டம்பர், 11 (வியாழக்கிழமை)

பாரதியார் நினைவு நாள்

செப்டம்பர், 21 (ஞாயிற்றுக்கிழமை)

மகாளய அமாவாசை

செப்டம்பர், 21 (ஞாயிற்றுக்கிழமை)

நவராத்திரி கொலு வைக்க காலை 11.00 - 12.00 மணி

செப்டம்பர், 22 (திங்கட்கிழமை)

நவராத்திரி ஆரம்பம்

செப்டம்பர், 24 (புதன்கிழமை)

திருப்பதியில் இன்று முதல் 9 நாள் பிரம்மோற்ஸவம்

Festivals in October

img

அக்டோபர், 01 (புதன்கிழமை)

சரஸ்வதி, ஆயுத பூஜை (காலை 11.00 - 12.00 மணி

அக்டோபர், 01 (புதன்கிழமை)

திருப்பதியில் தேர்

அக்டோபர், 02 (வியாழக்கிழமை)

விஜயதசமி

அக்டோபர், 02 (வியாழக்கிழமை)

காந்தி ஜெயந்தி

அக்டோபர், 02 (வியாழக்கிழமை)

கன்னியாகுமரி பகவதி அம்மன் பரிவேட்டை

அக்டோபர், 02 (வியாழக்கிழமை)

குலசேகரன்பட்டினம் தசரா

அக்டோபர், 02 (வியாழக்கிழமை)

ஷீரடி சாய்பாபா ஸித்தி தினம்

அக்டோபர், 03 (வெள்ளி)

கொலு எடுக்க காலை 10.00 - 10.30

அக்டோபர், 03 (வெள்ளி)

சிருங்கேரி சாரதாம்பாள் தேர்

அக்டோபர், 08 (புதன்கிழமை)

திருப்பதி சகஸ்ரகலசாபிஷேகம்

அக்டோபர், 11 (சனிக்கிழமை)

பெண் குழந்தைகள் தினம்

அக்டோபர், 20 (திங்கட்கிழமை)

தீபாவளி

அக்டோபர், 22 (புதன்கிழமை)

கந்தசஷ்டி விரதம் ஆரம்பம்

அக்டோபர், 27 (திங்கட்கிழமை)

சூரசம்ஹாரம்

அக்டோபர், 27 (திங்கட்கிழமை)

கந்தசஷ்டி விரதம் முடிவு

அக்டோபர், 31 (வெள்ளி)

படேல் பிறந்த நாள்

Festivals in November

img

நவம்பர், 01 (சனிக்கிழமை)

தமிழகத்துடன் குமரி மாவட்டம் இணைந்த நாள்

நவம்பர், 02 (ஞாயிற்றுக்கிழமை)

கல்லறை திருநாள்

நவம்பர், 05 (புதன்கிழமை)

குருநானக் ஜெயந்தி

நவம்பர், 05 (புதன்கிழமை)

சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்

நவம்பர், 12 (புதன்கிழமை)

காலபைரவாஷ்டமி

நவம்பர், 13 (வியாழக்கிழமை)

திருநெல்வேலி காந்திமதி அம்மன் தேர்

நவம்பர், 16 (ஞாயிற்றுக்கிழமை)

தேசிய பத்திரிகை தினம்

நவம்பர், 17 (திங்கட்கிழமை)

ஐய்யப்ப பக்தர்கள் மாலையணிதல்

நவம்பர், 17 (திங்கட்கிழமை)

சிவன் கோயிலில் சங்கு அபிஷேகம்

நவம்பர், 17 (திங்கட்கிழமை)

ஸ்ரீ அன்னை நினைவு நாள்

நவம்பர், 23 (ஞாயிற்றுக்கிழமை)

சாய்பாபா பிறந்த நாள்

நவம்பர், 24 (திங்கட்கிழமை)

எல்லா சிவன் கோயிலிலும் சங்கு அபிஷேகம்

நவம்பர், 30 ( ஞா)

திருவண்ணாமலை சிவன் தேர்

Festivals in December

img

டிசம்பர், 01 (திங்கட்கிழமை)

சிவன் கோயிலில் சங்கு அபிஷேகம்

டிசம்பர், 02 (செவ்வாய்)

திருப்பரங்குன்றம் முருகன் பட்டாபிஷேகம்

டிசம்பர், 03 (புதன்கிழமை)

திருக்கார்த்திகை

டிசம்பர், 03 (புதன்கிழமை)

சுவாமிமலை, திருப்பரங்குன்றம் முருகன், கோட்டார் புனித சவேரியார் தேர்

டிசம்பர், 05 (வெள்ளி)

அரவிந்தர் நினைவு நாள்

டிசம்பர், 08 (திங்கட்கிழமை)

சிவன் கோயிலில் சங்கு அபிஷேகம்

டிசம்பர், 11 (வியாழக்கிழமை)

பாரதியார் பிறந்த நாள்

டிசம்பர், 15 (திங்கட்கிழமை)

சிவன் கோயிலில் சங்கு அபிஷேகம்

டிசம்பர், 15 (திங்கட்கிழமை)

படேல் நினைவு நாள்

டிசம்பர், 16 (செவ்வாய்)

மார்கழி பூஜை ஆரம்பம்

டிசம்பர், 16 (செவ்வாய்)

காஞ்சி மஹாபெரியவர் ஸித்தி தினம்

டிசம்பர், 19 (வெள்ளி)

அனுமன் ஜெயந்தி

டிசம்பர், 25 (வியாழக்கிழமை)

கிறிஸ்துமஸ்

டிசம்பர், 29 (திங்கட்கிழமை)

குற்றாலம் குற்றாலநாதர் தேர்

டிசம்பர், 30 (செவ்வாய்)

வைகுண்ட ஏகாதசி

தமிழ் காலண்டர் - அறிமுகம்

உலகம் முழுக்க உள்ள தமிழ் மக்களுக்கு ‘தமிழ் காலண்டர்’ ஒரு முக்கிய வழிகாட்டியாகத் திகழ்கிறது. முக்கிய திருவிழாக்கள், நல்ல நேரம், மற்றும் முக்கிய நாட்களை தெரிந்துகொள்ள உதவுகிறது தமிழ் காலண்டர். திருமண நேரம், அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களை அறிந்துகொள்ளவும் உதவுவதால் தமிழர்கள் வாழ்வில் முழுக்க கலந்துவிட்டது.

தமிழ் மாதங்களின் சிறப்புகள்:

தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் தனித்துவமான பண்புகளை கொண்டுள்ளன, மேலும் தமிழக வாழ்வியலில் அவை முக்கியமான பங்குகளை வகிக்கின்றன.

சித்திரை: தமிழ் நாட்காட்டியின் முதல் மாதமாக விளங்கும் சித்திரை, தமிழ் புத்தாண்டு கொண்டாடப்படும் மாதமாகும். சித்திரை திருவிழா சித்திரை மாதத்தில் கொண்டாடப்படும் மற்றொரு முக்கியமான பண்டிகையாகும். மேலும் வசந்த காலத்தின் வருகையை குறிக்கிறது சித்திரை மாதம். இது பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும் மாதமாகும்.

வைகாசி: இந்த மாதத்தில் வைகாசி விசாகம் எனப்படும் முக்கியமான பண்டிகை முருகப் பெருமானுக்காக நடத்தப்படுகிறது. தமிழர்கள் இந்த மாதத்தில் திருமணம் மற்றும் பிற சுப நிகழ்ச்சிகளுக்கான நன்னாள்களை தேர்ந்தெடுப்பார்கள். சித்திரையில் கூட குழந்தை பிறப்பை தள்ளிப்போடும் தமிழர்கள் உண்டு. வைகாசியில் அத்தனை சுப நிகழ்ச்சிகளையும் செய்வார்கள்.

ஆனி: ஆனி மாதத்தில் நடைபெறும் நடராஜர் பூஜைகள் வெகு பிரசித்தி பெற்றவை. ஆனி உத்திரம் எனப்படும் நிகழ்ச்சி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் சிறப்பாக நடைபெறும். தேவர்களின் மாலை நேரமாக ஆனி கருதப்படுகிறது. கோடை வெப்பம் நீங்கி இதமான தட்பவெப்பம் நிலவும் மாதம் இதுவாகும்.

ஆடி: ஆடி மாதம் தமிழர்களுக்கு மிக முக்கியமானதாகும், குறிப்பாக அம்மன் தெய்வங்களுக்கு பூஜைகளை செய்யும் மாதமாகும். ஆடி கிருத்திகை, ஆடி பெருக்கு போன்ற நிகழ்வுகள் மகிழ்ச்சியாக கொண்டாடப்படும், மேலும் விவசாயம் மற்றும் பருவமழைக்கான உகந்த காலமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் திருவிழாக்கள்:

தமிழகத்தில் பல்வேறு வகையான திருவிழாக்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. ஒவ்வொரு திருவிழாவும் தனித்துவமான பண்புகளை வெளிப்படுத்துகிறது.

பொங்கல்: இது தமிழர்களின் மகிழ்ச்சி மற்றும் நன்றி செலுத்தும் பண்டிகையாகும். விவசாயத்தை கொண்டாடுவதோடு, உணவு உற்பத்தி செய்ய உற்ற துணையாக இருந்த அனைத்து தரப்புக்கும் நன்றி தெரிவிக்கும் விழா, பொங்கல் விழாவாகும். சூரியனை கும்பிடுவது, பசு மாட்டை கும்பிடுவது என தமிழனின் நன்றி உணர்வை வெளிப்படுத்தும் விழா பொங்கல்.

தீபாவளி: தீபாவளி இந்தியாவின் ஒட்டுமொத்த மாநிலங்களிலும் கொண்டாடப்படும் தீபங்கள் அணிவகுக்கும் பண்டிகையாகும். தமிழர்களின் பாரம்பரியப் பண்டிகையாக இது தீமையை அழித்து நன்மை வெற்றி பெற்ற நன்னாளாக கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை தீபம்: கார்த்திகை மாதத்தில் கொண்டாடப்படும் கார்த்திகை தீபம், அன்பு, ஒளி மற்றும் அறத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் பண்டிகையாகும். திருக்கோயில்களில் விளக்குகள் ஏற்றி, மக்களின் வீட்டில் ஒளிவிளக்குகள் ஏற்றும் மரபு உள்ளது. திருவண்ணாமலை கார்த்திகை தீப விழாவை காண கண்கோடி வேண்டும்.

திருமண நன்னாள் மற்றும் முகூர்த்த நாட்கள்:

திருமணத்திற்கு முன்னால் முகூர்த்த நாட்கள் தேர்வு செய்வது மிக முக்கியமாகும், முகூர்த்த நாட்களில் நல்ல விஷயங்களை செய்வதால் மகிழ்ச்சியும், சுபிட்சமும் நிறைந்து இருக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. பஞ்சாங்கத்தின் படி முகூர்த்த நாட்கள் தேர்வு செய்யப்படுகிறது. இது பெரும்பாலும் சந்திரனின் சுழற்சியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது.

அமாவாசை மற்றும் பவுர்ணமி

தமிழர்கள் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

அமாவாசை: அமாவாசை என்பது சந்திரனை காண முடியாத நாளாகும், இதில் முன்னோர்கள் மற்றும் தெய்வங்களுக்கான வணக்கங்கள் செய்கிறார்கள். இது பித்ரு தர்ப்பணம் போன்ற நிகழ்வுகளுக்கு சிறந்த நாளாகக் கருதப்படுகிறது.

பவுர்ணமி: பவுர்ணமி அன்று முழு சந்திரன் தோன்றும், இது மகிழ்ச்சியையும் மகத்துவத்தையும், நிறைவையும் குறிக்கிறது. திருக்கோயில்களில் பவுர்ணமி சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

FAQ's

2025 தை மாதத்தில் வளர்பிறை முகூர்த்த நாட்கள் எப்பொழுது?

img
  • ஜனவரி 19 , ஞாயிற்றுகிழமை
  • ஜனவரி 20 , திங்கட்கிழமை
  • ஜனவரி 31 , திங்கட்கிழமை

2025 ஆம் ஆண்டிற்கான பௌர்ணமி தேதிகளின் லிஸ்ட்?

img
  • 2025 ஆம் ஆண்டிற்கான பௌர்ணமி தேதிகள்:
  • ஜனவரி 3, 2026 (சனி)
  • பிப்ரவரி 1, 2026 (ஞாயிறு)
  • மார்ச் 3, 2026 (செவ்வாய்)
  • ஏப்ரல் 1, 2026 (புதன்)
  • மே 1, 2026 (வெள்ளி)
  • மே 31, 2026 (ஞாயிறு)
  • ஜூன் 29, 2026 (திங்கள்)
  • ஜூலை 29, 2026 (புதன்)
  • ஆகஸ்ட் 27, 2026 (வியாழன்)
  • செப்டம்பர் 26, 2026 (சனி)
  • அக்டோபர் 25, 2026 (ஞாயிறு)
  • நவம்பர் 24, 2026 (செவ்வாய்)
  • டிசம்பர் 23, 2026 (புதன்)

12 மாதங்களின் தமிழ் பெயர்கள் என்னென்ன ?

img

தற்போது நடைமுறையில் இருக்கும் 12 தமிழ் மாதங்களின் பெயர்களும் அதன் தூய தமிழ் மாத பெயர்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

  • தை – சுறவம்
  • மாசி – கும்பம்
  • பங்குனி – பங்குனி
  • சித்திரை – சித்திரை
  • வைகாசி – விடை
  • ஆனி – ஆடவை
  • ஆடி – கடகம்
  • ஆவணி – மடங்கல்
  • புரட்டாசி – கன்னி
  • ஐப்பசி – துலை
  • கார்த்திகை – நளி
  • மார்கழி – சிலை

தமிழ் மாதங்கள் பெயர் காரணம்:

img
இதில் பங்குனி மற்றும் சித்திரை மாதங்களை தவிர மற்ற அனைத்து மாதங்களின் பெயர்களும் தற்போது தூய தமிழில் இல்லை. அதே சமயம் மாசி, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களின் பெயர்கள், சூரியன் எந்த ராசியில் அந்த சமயத்தில் பிரவேசிக்கிறாரோ அதை அடிப்படையாக கொண்டே தூய தமிழில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

2025 Tamil Calendar - Quick Links

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+