நடிகை ஷகிலா அந்த மாதிரி கேட்ட கேள்வி..சரமாரியாக பதிலடி கொடுத்த சம்யுக்தா..வெளி வந்த உண்மை..!
சென்னை: நடிகை சம்யுக்தா விஷ்ணுகாந்த்க்கு ஆதரவாக நடிகை ஷகிலா பேசிய வார்த்தைகளுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
சில தினங்களுக்கு முன்பு நடிகை ஷகிலா விஷ்ணுகாந்தை பேட்டி எடுத்திருந்தார்.
அப்போது சம்யுக்தாவிற்கும் அவருடைய அப்பாவிற்கும் ஏதாவது தப்பான உறவு இருக்கிறதா? என்று கேள்வி கேட்டு இருந்தாராம்.
சீரியல் நடிகர்கள் ஆன சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த் குடும்ப பிரச்சினை சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர்கள் இருவரும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை சுமத்தி கொண்டிருப்பதை பார்த்து சின்னத்திரையில் பரவலாக இவர்களுடைய பேச்சு தான் வலம் வருகிறது.

இந்த வகையில் நடிகை சம்யுக்தா பிரபல நடிகை ஷகிலாவை மறைமுகமாக திட்டி இருக்கிறார். இந்த பிரச்சனையில் இதுவரைக்கும் சம்யுக்தா எந்த youtube சேனல்களுக்கும் பேட்டி கொடுக்காமல் இருந்த நிலையில் இன்று முதல்முறையாக ஒரு யூடியூப் சேனலில் பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போது விஷ்ணுகாந்த் பேட்டி கொடுக்கும் போது ஒரு பெண் நடிகை அவரிடம் கேள்வி கேட்டிருந்தார்.
இந்த மாதிரி மோசமான கேள்விகளை எல்லாம் எப்படி தான் கேட்கிறார்களோ? அவர்களுக்கு என்று கொஞ்சம் கூட மனசாட்சி என்பது இல்லையோ? பொதுவாக இன்டர்வியூ எடுப்பவர்கள் யாருக்கும் ஒருதலைபட்சமாக பேச மாட்டார்கள். ஆனால் இந்த பெண் நடிகை அப்படி எல்லாம் பேசி இருக்கிறார் என்று கடும் கோபத்தில் திட்டி இருக்கிறார்.
அதற்கு காரணம் நடிகை ஷகிலா விஷ்ணுகாந்தை சில தினங்களுக்கு முன்பு பேட்டி எடுத்திருக்கிறார். அப்போது சம்யுக்தாவிற்கும் அவருடைய அப்பாவிற்கும் தப்பான உறவு ஏதாவது இருக்கிறதா என்று கேள்வி கேட்டு இருந்தாராம். அது மட்டும் அல்லாமல் சம்யுக்தா லைவில் பேசிக் கொண்டிருக்கும் போது நானும் அந்த வீடியோவை பார்த்தேன். அதில் 150 அரகடு பெண்கள் ஒன்றாக இருப்பது போன்று இருந்தது என்று கூறியிருந்தாராம்.

இது குறித்து தான் சம்யுக்தா இப்போது பேட்டியில் பேசியிருக்கிறார். இப்படி எல்லாம் பேட்டி எடுக்கும் ஒரு செய்தியாளர் கேள்வி கேட்கலாமா? இது எவ்வளவு மோசமானது. அப்பா பொண்ணுக்கு இடையில் இருக்கும் உறவு பற்றி கேவலமாக பேசுபவர்கள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்பது அவர்கள் கேட்கும் வார்த்தையில் இருந்தே தெரிகிறது. என்னைப் பற்றி ஜட்ஜ் பண்ண அந்த நடிகை யார் இப்படி எல்லாம் கேள்வி கேட்க? இதை அவரா செய்தாரா? அல்லது விஷ்ணுகாந்த் சொல்லி கேள்வி கேட்டாரா? என்று கோபத்தோடு திட்டி இருக்கிறார்.
சம்யுக்தாவிற்கு ஆதரவாக அவருடைய அப்பாவும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார். அதில் ஒரு அப்பா பொண்ணை கேவலப்படுத்தி மீடியாவில் கேள்வி கேட்பது சரியானதா? நாம தமிழ்நாட்டில் தானே வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த மாதிரி ஒரு கேடுகெட்ட புத்தி உள்ளவர்களை என்ன செய்வது என்று கேள்வி கேட்டு இருக்கிறார்.
-
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த செயலால் ரசிகர்கள் மனமே குளிர்ந்து போச்சு! ரோகிணிக்கு பேரடி.. சந்தோஷத்தில் முத்து -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி?












Click it and Unblock the Notifications