BB 8 finale: நெஞ்செல்லாம் பாரமா இருக்கு! முத்துக்குமரன் சொன்ன வார்த்தை! விஜய் சேதுபதி கேட்ட கேள்வி
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சியில் கிராண்ட் பினாலே தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்போது முத்துக்குமரன் பிக் பாஸ் வீட்டிற்குள் கடைசி வாரத்தில் இருக்கும்போது தன்னுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்பது பற்றி எமோஷனல் ஆக சொல்லி இருக்கிறார். அதற்கு விஜய் சேதுபதி எதிர்பாராத கேள்வி கேட்டு இருக்கிறார்.
பிக் பாஸ் தமிழ் சீசன் 8 வது நிகழ்ச்சி 14 நாட்களை கடந்துவிட்ட நிலையில் இன்று கிராண்ட் பினாலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் ஃபைனலிஸ்ட் ஆக தேர்வான ஐந்து போட்டியாளர்களிடம் விஜய் சேதுபதி பேசிக் கொண்டிருக்கிறார்.

அப்போது ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் அதிகமான போட்டியாளர்கள் இருந்தார்கள். ஆனால் இப்போது ஐந்து பேர் மட்டும் இந்த வீட்டிற்குள் இருக்கிறார்கள் இதில் உங்களுக்குள் இருக்கும் வித்தியாசம் என்ன என்பது பற்றி விஜய் சேதுபதி கேட்க ஒவ்வொரு போட்டியாளர்களும் தங்களுடைய மனநிலை பற்றி சொல்கிறார்கள்.
அப்போது சௌந்தர்யா ஆரம்பத்தில் இந்த வீட்டிலிருந்து ஒவ்வொருவராக வெளியே செல்லும்போது அப்பாடா என்று இருக்கும். ஆனால் இப்போது இந்த நிகழ்ச்சியில் நாங்கள் மட்டும் தனியாக இருப்பது கொஞ்சம் வருத்தமாக தான் இருக்கிறது. ஆனாலும் மகிழ்ச்சியாக தான் இருந்தேன் என்று கூறினார்.
அடுத்ததாக முத்துக்குமரன் பேசினார். அப்போது முத்துக்குமரன் எனக்கு பணப்பெட்டி டாஸ்க் கேள்விப்பட்ட போது அதிர்ச்சியாக இருந்தது. இதுவரைக்கும் 15 வது வாரத்தில் எந்த டாஸ்க்கும் நடைபெறாது. ஆனால் இப்போது வித்தியாசமாக பணப்பெட்டி பாஸ்க் வைக்கப்பட்டது. எனக்கு அது பயமாகவும் இருந்தது.
நாங்கள் பணப்பெட்டி டாஸ்க் என்றதும் எப்படி எல்லாமோ மனதில் சிந்தனை வைத்திருந்தோம். ஆனால் இப்போது வைத்த பணப்பெட்டி டாஸ்க் பார்த்து நான் பதறிப் போனேன். ஆனாலும் முதலில் நான் தான் போனேன். அப்போது உசுர கையில பிடிச்சுட்டு ஓடி வந்தேன் என்று சொல்லி இருக்கிறார்.
அதோடு இந்த வீட்டிற்குள் இருந்த பல போட்டியாளர்கள் எவிக்ஷனாகி வெளியே போகிவிட்டார்கள். அது எனக்கு நெஞ்செல்லாம் பாரமாக இருக்கு என்று சொல்ல, அதற்கு விஜய் சேதுபதி இப்போ கூட ஒன்னும் கெட்டுப் போகல உங்களுக்காக உங்களை வெளியே அனுப்பிவிட்டு உங்களுக்கு பிடித்த ஒரு போட்டியாளர்களை உள்ளே கொண்டு வந்து விடலாமா என்று கேட்க, இதை சற்றும் எதிர்பார்க்காத முத்துக்குமரன் அதிர்ச்சியாகி எனக்கு எல்லாரையும் பிடிக்கும் சார் என்று சொல்லி இருக்கிறார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications