தாமரை ரொம்ப பாவம்...அவரைத் திட்டாதீங்க...பாசத்தால் பொங்கும் ஐக்கி
சென்னை: தாமரையை திட்டும் ரசிகர்களுக்கு ஐக்கி கொடுத்திருக்கும் பதிலடி தான் வைரலாக பரவி வருகிறது.
தான் வெளியே வரும்போது கதறியழுத தாமரைக்கு இவ்வளவு சப்போட்டா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
எப்போதும் சண்டைக் கோழியாக சுற்றிக்கொண்டிருக்கும் தாமரை வெளியேதான் அப்படி தெரிகிறார் வீட்டிற்குள் அப்படி இல்லை என்று ஐக்கி அவருக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.

நிகழ்ச்சியை பார்க்காமலே இப்படியா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் புதுமுக போட்டியாளராக அறிமுகமான தாமரை செல்வியை தற்போது ரசிகர்கள் பலர் கலாய்த்து வருகின்றனர். இவர் இதுவரைக்கும் எல்லா சீசனிலும் இருந்த அனைத்து போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்கும் விதத்தில் தாமரைச்செல்வி இந்த சீசனில் நடந்து வருகிறார் என்று பலர் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சி அதிகமாக பார்க்காமலே இவர் இப்படி விளையாட்டு வருகிறாரே??நிகழ்ச்சியை பார்த்து இருந்தால் எந்த மாதிரி இருப்பார் என்றும் பலர் யோசித்து வருகிறார்கள்.

வெளியேறிய ஐக்கி
தாமரைச்செல்வி கிராமத்து பெண்ணாக இருப்பதால் மனதில் பட்டதை சட்டென்று முகத்துக்கு நேராக பேசிவிடும் இயல்பான குணம் என்று பல்வேறு ரசிகர்கள் அவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதேபோலத்தான் அந்த வீட்டிற்குள் இருக்கும் ஒருசில போட்டியாளர்களும் தாமரைச்செல்விக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். அதில் ஐக்கியும் ஒருவர். தற்போது அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார். இதனால் ஐக்கியின் ரசிகர்கள் ரொம்பவே பீல் பண்ணி வருகின்றனர். இந்த நிலையில் ஐக்கியிடம் ஒரு சில ரசிகர்கள் தாமரையை பற்றி தங்கள் கருத்துக்களை கூறி இருக்கின்றனர்.

எதுவும் மாறவில்லையே
தன்னோட ரசிகர்களின் கருத்துகளுக்கு ஒவ்வொன்றாக பதில் கூறிக் கொண்டிருந்த ஐக்கி நிகழ்ச்சிக்குள் இருக்கும்போது என்ன மாதிரி நடந்து கொண்டாரோ அது போலத்தான் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்து ரசிகர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறார். இவருடைய ஸ்டைலான பேச்சும் படபடவென கொஞ்சலாக கொஞ்சல் குணமும் மாறவே இல்லை என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தன்னுடைய ரசிகர்களின் அன்பை பார்த்து இவர் பூரித்துப் போயிருக்கிறார்.

ஒரே பாச மழை தான்
நேற்றைய எபிசோட்டில் பிரியங்கா மற்றும் தாமரைக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரியங்காவின் ரசிகர்கள் தாமரையை திட்டி வருகின்றனர். அப்போது ஒரு ரசிகர் தாமரை இந்த வீட்டிற்குள் நடித்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு இனி நான் ஓட்டு போட மாட்டேன் என்று கூறியிருக்கிறார். அதைக்கேட்டதும் அப்படியெல்லாம் இல்லை தாமரை இயல்பாக தன் இருக்கிறார். நான் வெளியே வரும்போது எப்படி அழுதார் பாத்தீங்களா?? அவர் பாசம் வைத்து இருந்தால் தான் அப்படி நடந்து கொள்வார் என்று தாமரை மீது தனக்கு இருக்கும் பாசத்தை நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications