விஜய்யிடமே சில்மிஷம் செய்த ஜெய் கிரிஸ்டில்லா.. அஜித் கிட்ட முடியாது! பிரபலம் குற்றச்சாட்டு
சென்னை: சமூக வலைத்தளங்களில் தற்போது மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஒரு சம்பவம், மெஹந்தி சர்க்கஸ் திரைப்படத்தின் நடிகர் மாதம்பட்டி ரங்கராஜ் குறித்த சர்ச்சைகள்தான். ஒருபுறம், அவரது முதல் மனைவி மற்றும் குழந்தைகளின் நிலை குறித்த கேள்விகள் எழ, மறுபுறம், அவரது இரண்டாவது மனைவி எனக் கூறப்படும் ஜாய் கிரிசில்டா முன்வைத்த குற்றச்சாட்டுகள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில் ஜாய் பற்றி சுசித்ரா பேட்டி ஒன்றில் சில குற்றச்சாட்டுகளை வைத்திருக்கிறார்.

தொழிலதிபர் முதல் நடிகர்
மாதம்பட்டி ரங்கராஜ், ஒரு திறமையான தொழில்முனைவோரும், பிரபலங்களின் திருமண விழாக்களில் உணவு சமைத்து தரும் கேட்டரிங் சேவை நிறுவனத்தின் உரிமையாளரும் ஆவார். இவரது நிறுவனத்தின் சமையல் பிரபலமானது. பல பிரபலங்கள் வீட்டு திருமணத்திற்கும் இவர்தான் சமைத்தார் என்று கூறப்படுகிறது. இவரது டீம் சமைக்கும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம்.
இவர், மெஹந்தி சர்க்கஸ் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின்னர், விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார்.
காதல் சர்ச்சை மற்றும் ரகசியத் திருமணம்
ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில், நடிகர் ரங்கராஜுக்கு சினிமாவில் ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வரும் ஜாய் கிரிசில்டா என்பவருடன் காதல் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இருவருக்கும் ரகசியமாகத் திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு, தான் ஏழு மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறி, அதற்கான புகைப்படங்களை ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். சில மாதங்களுக்குப் பிறகு, "மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏற்க மறுப்பதாகவும், அடித்து துன்புறுத்துவதாகவும், தனக்கு நியாயம் வேண்டும்" என்றும் பேசத் துவங்கினார். மேலும், காவல் நிலையத்திலும் ரங்கராஜ் மீது புகார் அளித்தார். தொடர்ந்து, சமூக வலைத்தளங்களில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராகப் பல பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.
ஜாய் கிரிசில்டாவின் உருக்கமான பதிவு
சில நாட்களுக்கு முன்பு, ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "கருவிலே உயிர் உருவாகும்போது உயிர் கொடுத்தவன் கடமையை மறக்கக்கூடாது.. நான் உள்ளே துடிக்க நீ வெளியே தப்பிக்கிறாய்.. இதுதானா உன் அன்பு அறிமுகம்.." என்று மிகவும் உருக்கமான பதிவை வெளியிட்டிருந்தார். அத்துடன், மாதம்பட்டி ரங்கராஜுடன் தான் இருக்கும் திருமண வீடியோவையும் பதிவிட்டிருந்தார்.
சுசித்ராவின் பேட்டி
இந்த விவகாரம் குறித்து ஒரு யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த பிரபல பாடகி சுசித்ரா, அதிர்ச்சி தரும் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். ஜாய் கிரிசில்டாவுக்குப் பல ஆண்களுடன் பழக்கம் உண்டு என்று அவர் கூறியுள்ளார். மேலும், "தங்கச்சி.. தங்கச்சி எனச் சொல்லிக்கொண்டு விஜயிடமே சில்மிஷம் செய்திருக்கிறார். அதை நானே பார்த்திருக்கிறேன். விஜய்க்கு மட்டுமல்ல.. ஜெயம் ரவி உள்ளிட்ட பல நடிகர்களுக்கும் இது நடக்கும். இதில் சிக்காதவர் அஜித் மட்டுமே. அவரிடம் பயப்படுவார்கள்" என்று அவர் பேசியிருப்பது, திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஜாய் கிரிசில்டா குறித்த இந்த சர்ச்சைகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றன. இது குறித்த உண்மைத் தன்மை இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம












Click it and Unblock the Notifications