கோபிநாத்தே அதிர்ச்சியான "பக்கெட் லிஸ்ட்”..என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? மாப்பிள்ளை நிலைமை?
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியின் ஏப்ரல் 16ஆம் தேதிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
இந்த வாரத்தில் வார இறுதி கொண்டாட்டத்திற்கு காத்திருக்கும் மனைவிகளும் அதற்கு No சொல்லும் கணவர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர்.
அதில் ஒரு கணவர் தன்னுடைய மனைவிக்காக பஞ்சின் ஜம்பின் குதிச்சேன் என்று தன்னுடைய வேதனையை பகிர்ந்திருக்கிறார்.

தற்போதைய சூழ்நிலையில் கணவன்மார்கள் மனைவிகளுக்கும் இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மற்றும் ஆசை, ஏக்கங்களை இந்த வார நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் கொட்டிக் கொண்டிருக்கின்றனர். ஒரு வாரத்தில் இறுதி நாளில் தங்களை மகிழ்ச்சியாக வெளியே கூட்டிக்கொண்டு போகலாமே என மனைவிகள் தங்களுடைய ஆசைகளை பற்றி நீயா நானா நிகழ்ச்சியில் ஃபீல் பண்ணுகின்றனர்.

ஒரு பக்கம் புதியதாக திருமணமான கணவர்கள் அமர்ந்திருக்க அவர்கள் தங்களுடைய கருத்துக்களை கூறி பலருக்கும் வியப்பை கொடுக்கின்றனர். அதில் ஒரு மனைவி கல்யாணம் ஆகி ரெண்டு மாசம் ஆகுது இன்னும் வரைக்கும் ஒரு முறை கூட படம் பார்ப்பதற்கு கூட்டிக்கொண்டு போகவில்லை என்று தன்னுடைய கம்பளைண்ட் எடுத்து வைக்க, அதற்கு கணவர் அதற்கு இவங்க கூட போறதுக்கு எங்களுக்கு விருப்பம் இல்ல சார் என்று கணவர் அதிரடியாக பதிலை கூறி விடுகிறார்.
அடுத்து என்ன ஒரு பெண் வீக் எண்ட் ஆனா மட்டும் இவர் வேற வைபிள் போய் விடுகிறார் சார் என்று சொல்ல, அதற்கு அவருடைய கணவர் பசங்க எப்படி போனாலும் அட்ஜஸ்ட் பண்ணிக்குவாங்க சார் என்று கூறுகிறார். அதைத் தொடர்ந்து இன்னொரு கணவர் இதுவரைக்கும் மனைவிகள் கம்ப்ளைன்ட் வைத்ததால் நானும் வைக்கிறேன் என்று புது கம்ப்ளைன்ட் வைக்கிறார்.
அதில் தலைகீழா குதிச்சேன் பஞ்சிங் ஜம்பிங் அவளுக்காகத்தான் என்று தன்னுடைய மனைவியை பற்றி போட்டுக் கொடுக்க, அதற்கு அவருடைய மனைவி இதெல்லாம் பக்கெட் லிஸ்டில் இருக்கு சார் என்று அவருடைய மனைவி சொல்ல, அதைக் கேட்டு அதிர்ச்சியான கோபிநாத் யாரோட பக்கெட் லிஸ்ட் என்று கேட்க என்னுடைய பக்கெட் லிஸ்ட்ல சார் என்று சொல்ல, அதற்கு இன்னொரு கணவர் எப்படியாவது காப்பாற்றி விட்டுருமானு கதற தோணுது என்று சொல்லி இருக்கிறார்.

இதைக் கேட்ட கோபிநாத் இந்த லெவலுக்கு ஒரு மனுஷன் யோசிக்க வேண்டியது இருக்கு என்று கூறுகிறார். தற்போது இந்த பிரமோவிற்கு அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது. அதில் பல ரசிகர்கள் பொண்டாட்டியோடு சினிமா போக விரும்பாத கணவன் சேர்ந்து வாழ்ந்து என்ன? என்றும் ரெண்டு மாசத்துல படத்துக்கு கூட்டிட்டு போகாததுக்கு இப்படி என்றால் நாங்கள் எல்லாம் பல வருஷமா கெஞ்சிக்கிட்டு இருக்கோம் என தங்களுடைய வருத்தத்தையும் கமெண்ட்களில் கொட்டுகின்றனர்.
-
2 வருஷமா போராட்டம்.. 3 மாசத்துக்கு முன்பு பேசினேன்! அப்போது கூட.. பாரதிராஜா பற்றி நெப்போலியன் உருக்கம் -
சிறகடிக்க ஆசை: சத்யாவுக்காக களத்தில் இறங்கிய முத்து.. மீனா கண்டுபிடித்த உண்மை.. சிந்தாமணிக்கு சரியான அடி -
பாக்ஸுக்குள் இருந்த வைரக்கல்... பாரதிராஜாவின் அந்த ஒரு முடிவால் ராதாரவிக்கு ஏற்பட்ட வருத்தம் என்ன? -
சிறகடிக்க ஆசை: சத்யாவை நினைத்து சந்தோஷப்பட்ட விஜயா.. ஆனால் முத்து குடும்பத்திற்கு செக் வைத்த ரோகிணி.. அதிரடி சம்பவம் -
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல் -
கடைசியில யாருமே இல்லாம போயிட்டீங்க இல்ல? இப்படி அனாதையா.. பாரதிராஜா உடலை கண்டு கதறிய கங்கை அமரன் -
Bharathiraja: இறப்பதற்கு முன் பாரதிராஜா கூறிய கடைசி ஆசை? ரசிகர்களை கலங்க வைக்கும் நினைவுகள்! -
பாரதிராஜா யார்? ஸ்டூடியோக்களில் முடங்கிய திரையுலகை கிராமத்து மண்வாசனைக்கு கூட்டிச்சென்ற கலை வித்தகன் -
சிறகடிக்க ஆசை: ஜெயிலுக்கு போன சத்யா.. மீனா கண்டுபிடித்த ரகசியம்.. இனி தான் பெரிய சம்பவம் இருக்கு! -
Bharathiraja: "கூட இருப்பவர்களையே நம்ப முடியாது..." ரசிகர்களை கலங்க வைக்கும் பாரதிராஜாவின் கடைசி பேட்டி -
உடைந்த பாரதிராஜா.. மகன் மனோஜ்ஜை மறக்க முடியாமல் தேம்பி தேம்பி அழுது, புத்திர சோகத்தாலேயே போன உயிர் -
பாரதிராஜா, இளையராஜா வாழ்க்கையில் நடந்த "ஒரே” துயரம்.. நம்பிக்கை நாயகனுக்கு இப்படியா நடக்கணும்!












Click it and Unblock the Notifications