எக்கிப் பார்த்த பவித்ரா.. உற்றுப் பார்த்து உருகும் ரசிகர்கள்.. அடடா அழகு!
சென்னை: எடுப்பாய் இருக்கும் இடுப்பழகை தானும் காட்டுகிறேன் என தன்னுடைய ரசிகர்களுக்காக விருந்து படைத்திருக்கும் பவித்ராவை பார்த்ததும் அங்கே பார்க்கவா இங்கே பார்க்கவா என ரசிகர்கள் குழம்பி வருகின்றனர்.
என்னதான் செலிபிரிட்டிகள் சேலையில் முன்னழகு பின்னழகு என்று காட்டி போட்டோ எடுத்தாலும் அந்த இடுப்பு தெரியும் அளவிற்கு எடுக்கும் போட்டோவிற்கு எப்பொழுதும் தனி மவுசு உண்டு தான் போல.
இதுக்காகவே போட்டோஷூட் நடத்துவோரும் உண்டு. அதுவும் பவித்ரா போன்ற அழகுச் செல்லங்களின் இடுப்பழகைக் காண ஒரு கூட்டம் காத்திருக்கிறது.

பவித்ரா
குக் வித் கோமாளி நிகழ்ச்சியால் பவித்ராவிற்கு புகழா அல்லது பவித்ராவால் குக்வித் கோமாளி நிகழ்ச்சிக்கு புகழா என்று குழம்பும் அளவிற்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியையும் பவித்ராவையும் பிரித்துப்பார்க்க முடியாது. அதேபோல பவித்ரா, புகழ் கூட்டணியும் ரொம்பவே பிரபலமானது இந்த நிகழ்ச்சி மூலமாக. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் விடலை பெண்ணாக புகழடன் சேர்ந்து இவர் செய்த லூட்டியை கண்கொட்டாமல் பார்ப்பதற்கென்றே ஒரு ரசிகர்கள் கூட்டம் இருந்தது.

புகழுக்கே பெருமை
இருந்தபோதும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தனக்குக் கிடைத்த புகழுக்கான கிரெடிட் அத்தனையும் தன்னுடன் இணைந்து நிகழ்ச்சியில் பங்குபெற்ற புகழையே சாரும் என்று இவரே கூறியுள்ளார். இதற்கு முன் இவர் சில ஆல்பங்களில் நடித்திருந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு ரசிகர்கள் மனதில் அனைவருக்கும் பிடித்த பவித்ரா லட்சுமியாக மாற முடிந்தது.

சூப்பர் ரீச்
இந்நிகழ்ச்சியினால் செம ரீச்சான காரணத்தால் சில பட வாய்ப்புகளைப் பெற்று நடித்து வந்து கொண்டிருக்கிறார். பல்வேறு பொருட்களுக்கு விளம்பர மாடலாக தோன்றி அனைவரையும் கவர்ந்து வருகிறார். தற்போது ஒரு விளம்பரத்திற்காக பாவாடை தாவணியில் அவர் எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் அப்லோட் செய்துள்ளார்.

அது தெரியுதே
அந்தக் குட்டித் தேவதையின் குட்டி இடுப்பு தெரியும் அளவிற்கு பாவாடை தாவணியில் செதுக்கி வைத்த சிலை போல அவர் கொடுத்துள்ள போஸ்கள் அவரது ரசிகர்களை மட்டுமின்றி சாதாரணமாக இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை ஸ்க்ரோல் செய்து செல்பவர்கள் கூட வாயை பிளந்து ரசிக்கும் வண்ணம் கலக்கலாக உள்ளது. அழைக்க வந்தாயோ என்று ஹாட்டின் சிம்பல் உடன் இவர் போட்டு உள்ள போட்டோவை பார்த்து ரசிகர்கள் கலாய்க்கின்றனர்.

அடடே பிரம்மன் கஞ்சனடி
என்ன பவித்ரா, புகழ் அண்ணாவைப் பார்த்து இதை கேட்கிறீர்களா? என்றும் நாங்கள் வரலாமா?என்று அனுமதி கேட்டும் வலைதளங்களில் ரசிகர்கள் வலம் வருகின்றனர். சில ஆன்லைன் கவிஞர்கள் "அழகே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி "..என்று வைரமுத்துவின் பாடல் வரிகளை கடன்வாங்கி வழிந்து வருகின்றனர். பாவாடை தாவணியில் பாதி இடை தெரிய பவித்ரா கொடுத்துள்ள போஸால் ரசிகர்கள் பாவம் தவித்துதான் போயுள்ளனர்.












Click it and Unblock the Notifications