ஷோவில் சொன்னா ஏத்துக்க மாட்டிங்க.. அதான் இப்படி.. பவித்ராவிடம் நெருங்கிய புகழ்!
சென்னை: யாரும் எதிர்பார்க்காத வகையில் புகழ் தற்போது பவித்ராவிடம் பேசிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதுவும் தனது காதலை இந்த அளவிற்கு மனதிற்குள்ளே வைத்திருக்கிறாரா என அதிர்ச்சியானது ரசிகர்கள் மட்டுமல்ல பவித்ராவும் தானாம்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் வருகின்றனர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தெரியாதவர்களே இல்லை என்று சொல்லுமளவிற்கு தற்போது பெரும் வைரலாக இருந்து வருகிறது .

வைரல் ஷோ
இந்த நிகழ்ச்சி பைனல் நிலையில் வந்துவிட்டாலும் யார் ஜெயிப்பார்கள் என ரசிகர்கள் வையிட் பண்ணி வரும் நிலையில் தற்போது அந்த ஷோவில் கலக்கிக் கொண்டிருக்கும் புகழ் பவித்ராவிடம் தனது காதலை வெளிப்படுத்தும் வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது .இந்த வீடியோக்களை பார்த்ததும் அதிர்ந்து போன ரசிகர்கள் உண்மையிலேயே மனசுக்குள்ள இவ்வளவு ஆசையை வெச்சுக்கிட்டா இருந்தார் என இவருக்காக பீல் பண்ணி வருகிறார்கள் .

காதல் சொன்ன புகழ்
அதுவுமில்லாமல் இவரது காதலை ஏற்காமல் பவித்ரா நிராகரித்தது அவரையும் சில ரசிகர்கள் திட்டி வருகின்றனர் .அதிலும் சில லவ் பெயிலியர் ஆன இளைஞர்கள் இந்த பொண்ணுங்களே இப்படித்தான் என பீலிங்கா ஸ்டேட்டஸ் போட்டு வருகின்றனர். அந்த வீடியோவில் புகழ் பவித்ராவிடம் நான் ஷோவில் எல்லாம் நான் உங்ககிட்ட லவ் ப்ரொபோஸ் பண்றது பார்த்து எல்லாரும் அது காமெடி என நினைச்சு கிட்டு இருந்தாங்க ஆனா அது அப்படி இல்ல அதையும் தாண்டி இருக்கிறது .

உங்களைப் பிடிக்கும்
எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் லவ் யூ பவித்ரா என தனது காதலை வெளிப்படுத்தி இருக்கிறார் .இதனை சற்றும் எதிர்பார்க்காத பவித்ராவும் இல்ல புகழ் நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க நம்ம எல்லாருமே கலைஞர்கள் ஷோவில் நாம நிறைய விஷயங்கள் பண்ணுவோம் ஆனா ஷோவை தாண்டியும் நான் உங்கள ரசித்து இருக்கிறேன் .பட் நான் காதல்னு யோசித்தது இல்லை என அவருடைய புகழின் மனதினை சுக்குநூறாக உடைத்து விட்டார் .

மனசு போச்சே
ஆனால் உடைந்து போனது புகழின் மனது மட்டுமல்ல அதைப் பார்த்துக் கொண்டிருந்த சிவானியின் மனதும் சேர்ந்துதான் அவரோடு சேர்ந்து அவருடைய ரசிகர்களும் ரொம்பவே பீல் பண்ணி இருக்கின்றனர் .இதை பார்த்து அப்போது சைடில் இருக்கும் சுனிதா புகழை தோளில் அணைத்து ஆறுதல் கூறியிருக்கிறார் .இந்த வீடியோக்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் படு வைரலாக பரவி வருகிறது.

சும்மானாச்சுக்கும்
தற்போது இருக்கும் சூழ்நிலையில் பவித்ரா விற்கும் புகழுக்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .இவர்களின் ரசிகர்கள் இந்த வீடியோவை பார்த்ததும் இது உண்மைதானா என குழம்பி வருகின்றனர் .ஆனால் இது உண்மை இல்லை லேட்டஸ்டாக நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் மேடையில் இவர்கள் இந்த மாதிரி பெர்பார்ம் பண்ணியிருக்கிறார்கள் .

நல்ல பீலிங்தான்
பல ரசிகர்கள் இதனை உண்மை என நம்பிய சில ரசிகர்கள் கூட இந்த வீடியோவுக்கு ரொம்பவே பீல் பண்ணி கமெண்டுகளை போட்டிருக்கிறார்கள் .அதை விடவும் பெர்பார்ம் பண்ணும் போது கீழே இருந்த ஷிவாங்கி பண்ணுன எக்ஸ்பிரஷன் ரொம்ப ஓவரு என சில நெட்டிசன்கள் கொஞ்சம் கலாய்த்து வருகின்றனர். என்னதான் சொல்லுங்க.. புகழுக்கு செம மேட்ச் ரம்யா பாண்டியன்தாங்க என்றும் சிலர் கலாய்த்து வருகின்றனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications