பேரு மட்டும் பாவனி...நம்ம தான் பாவம், அவர் பாவமே இல்லை...கலாய்த்த ராஜு
சென்னை: மனதில் இருக்கும் கருத்தை எல்லாம் காமெடியாகவே சொல்லிவிட்டாரே ராஜு என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
பாவனியை பற்றி ராஜூ இப்படி சொல்வார் என்று ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை.
ராஜூவின் கருத்தை கேட்ட பாவனி தன்னுடைய மனக் குமுறல்களை கொட்டி வருகிறார்.

கலவரப்படுத்தும் டாஸ்க்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கருத்து சொல்கிற டாக்ஸ்கில் சக போட்டியாளர்களின் மனதில் இருப்பதை போட்டு வாங்கி இருக்கிறார் பிக் பாஸ். என்னதான் போட்டியாளர்கள் ஒருவருக்கொருவர் பாசமாகவும் அனுசரணையாகவும் இருந்தாலும் விளையாட்டு என்று வந்தால் நாங்கள் வேற மாதிரிதான் என்று அனைவரும் தங்களுடைய விளையாட்டை வெறித்தனமாக விளையாடி வருகிறார்கள்.

அதிகரிக்கும் பாசிட்டிவ் கமெண்ட்
ஒவ்வொரு சீசனிலும் ஒருசில போட்டியாளர்களை ரசிகர்கள் நன்றாக ரசிக்க தொடங்கி அவர்களுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். அந்த மாதிரி தான் தற்போது கூட ஐந்தாவது சீசனில் ராஜுவுக்கு ஆரம்பத்திலிருந்து ரசிகர்கள் ஆதரவு அதிகமாக இருந்து வருகிறது. அவர் செய்யும் செயல்கள் ரசிகர்களால் நன்றாக ரசிக்கப்பட்டு வருகிறது. எந்த ஒரு சூழ்நிலையிலும் தன்னுடைய காமெடியால் அந்த இடத்தை கலகலப்பாக மாற்றி விடுகிறார் என்று பலர் இவருக்கு பாசிட்டிவ் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

பிரியங்காவின் கேள்வி
ஆனால் இன்றைய முதல் ப்ரமோவில் இவர் பாவனியை பற்றி பேசியதை பார்த்ததும் என்ன இப்படி பேசி விட்டார் என்று ஒரு சிலர் கூறிக் கொண்டிருந்தாலும், ஒரு சிலர் எங்கள் மனதில் இருப்பதை அப்படியே கூறிவிட்டார் என்று குதுகளித்து வருகின்றனர். பிரியங்கா ராஜூவிடம் அவார்டு பங்ஷனில் கேள்வி கேட்பது போல கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது ராஜு பாவனியை பற்றி மனதில் இருக்கும் கருத்தை ஜாலியாக பேசி இருக்கிறார்.

என்ன இப்படி சொல்லிட்டீங்க
இந்த வார வீட்டின் ஆளுமை பெற்று தலைவராக இருக்கும் பாவனியை ராஜு, பேரு மட்டும் பாவனி என்று வைத்துக்கொண்டு...அவர் பாவமே இல்லை. பார்க்கும்போது நாம தான் பாவம் என்று நினைக்க தோணுது. அது பாவமே கிடையாது என்று கூறியிருக்கிறார். இதைக்கட்ட பாவனி சமையலறையில் இருக்கும் அபிநவ் மற்றும் மதுமிதாவிடம் ராஜு பேசுவது தவறு என்று கூறிக் கொண்டிருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் ராஜுவை அட்டாக் பண்ற ஒரே ஆள் பாவனிதான் அந்த கடுப்பு தான் ராஜுவுக்கு அதனால்தான் அடிக்கடி சீண்டிக் கொண்டிருக்கிறார் என்று கலாய்த்து வருகின்றனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications