முட்டிபோட்டு கையை தூக்கி.. என்ன போஸ் ரவீனா இது.. இப்படி இழுக்கறீங்களே!
சென்னை: என்னதான் நடிகைகளாக இருந்தாலும் சரி இப்ப இருக்கிற சூழ்நிலையில ரசிகர்களின் மனதில் இடத்தை பிடிப்பது இணையதளம் மூலமாக தான் பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை பிடிக்கின்றனர்.
இந்தக் காலத்தில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று சீரியல் நடிகைகளும் கலக்கி வருகிறார்கள். அதிலும் இளம் நடிகைகள் இந்தக் காலத்தில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று போட்டி போட்டுக் கொண்டு தங்களது திறமைகளை காட்டி வருகின்றனர்.
அந்த மாதிரிதான் ரவீனா தாஹா இன்ஸ்டாகிராமில் அலற விட்டு வருகிறார். திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அதுவும் முதல் படத்திலேயே விஜயுடன் கொஞ்சி விளையாடிய குழந்தைதான் இவர்.

சீரியல்களில் கலக்கல்
இன்று பருவ மங்கையாக சீரியல்களில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறார். இவருக்கு நாள்தோறும் பாலோவர்ஸ்களும் ரசிகர்களும் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். இப்ப எல்லாம் பலரைப் பற்றி மீன்ஸ் போட்டு நெட்டிசன்கள் கலாய்ப்பது ஆளும் அவர்கள் பிரபலம் ஆகி விடுகிறார்கள்.

மீம்ஸ் மூலம் பிரபலம்
அந்த மாதிரி தான் இப்ப கூட இவரைப் பற்றி மீன்ஸ்கள் நெட்டிசன்கள் அதிகமாக போட்டதால் பிரபலமாகிவிட்டார் என்று அவரே கூறியிருக்கிறார். சேலை கட்டிக்கொண்டு விதவிதமாக போட்டோ எடுத்தது குவித்து வந்தார். இந்தப் போட்டோவை பார்த்த நெட்டிசன்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது அதனால் அவர்கள் மீன்ஸ் களைப் போட்டு அள்ளி வீசி வந்தனர்.

பிரபலமான பொண்ணு
இதனால் இவர் யாருடா இந்த பொண்ணு என்று தேடி பார்க்கும் அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார். அதுவரைக்கும் பூவே பூச்சூடவா சீரியலில் அந்த வீட்டின் கடைக்குட்டி வாலு பெண்ணாக நடித்துக்கொண்டிருந்தார். இந்த சீரியலில் இவரை பார்த்து பல ரசிகர்களும் கழுவி ஊற்றினர் .அந்த அளவிற்கு இவர் காதலுக்கு எதிர்ப்பாளராக அவருடைய மீனாட்சி அக்காவை வீட்டில் மாட்டி கொடுத்து ரொம்பவே பிகு பண்ணி நடித்துக்கொண்டிருந்தார்.

காதலுக்கு பச்சைக் கொடி
ஆனால் உண்மையில் அவரது கேரக்டர் அப்படி இல்லையாம் காதலுக்கு எப்போதுமே பச்சைக் கொடி காட்டுகிறார். இவருக்கும் காதல் என்பது ரொம்ப பிடிக்குமாம் காதலிப்பவர்களை சேர்த்து வைப்பதும் ரொம்பவே பிடித்ததாம் . ஆனால் இவரை காதலிக்க தான் யாரும் இல்லை என்று வருத்தமாக கூறியிருக்கிறார். ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும்போதே சூட்டிங்கில் பிஸியாக இருப்பதால் எப்பவாவது தான் ஸ்கூலுக்கு போவாராம்.

காதலிக்கலையே யாருமே
ஆனாலும் அந்த நேரங்களிலும் அங்கு யாரும் இவரை காதலிக்கவில்லை என்று வருத்தத்தோடு கூறியிருக்கிறார் . நடந்து போனால் யாரும் கண்டு கொள்வதில்லை என்று கவலையோடு மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார் . இதுவரைக்கும் ஒரு புரபோசல் கூட வந்ததில்லை என்று ஏக்கத்தோடு கூறியிருக்கிறார். நீங்க வந்தாலும் வரலாம் என்று தான் சொல்லுவீங்க பின்னாடி வந்தா கண்டுக்க மாட்டீங்களா வரலையே ஏன் வரவில்லை என்று பீல் பண்ணுவீங்க.

வாங்க வாங்க
ஓகே ஒரு லெட்டரை ரெடி பண்ணிட வேண்டியதுதான் என்று கமெண்டுகளை போட்டு வருகிறார்கள். சீரியலில் என்னங்க எங்க நடிப்பு இன்ஸ்டாகிராம் பக்கம் வந்து பாருங்க என்று விதவிதமான போட்டோக்களை தற்போது அப்லோட் பண்ணி இவருக்கும் இவருடைய போட்டோக்களை பார்த்து பலர் ரசிகர்களும் ஏக்கத்தில் மூழ்கிப் போயிருக்கிறார்கள். பலர் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். இந்த வயசிலே இந்த மாதிரி எல்லாம் போஸா என்று பேச வார்த்தை இன்றியும் தவிக்கின்றார்கள்.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications