ரவிக்கு பதிலடி கொடுத்த சம்யுக்தா..எவிடன்ஸுக்காக தான் இப்படி..பிளான் பண்ணி நடந்திருக்கு
சென்னை: சீரியல் நடிகை சம்யுக்தா நிறைமாத நிலவே ரவி தன்னை பற்றி வெளியிட்ட பதிவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.
நான் எல்லார் முன்னாடியும் ரவியோட சுய ரூபத்தை காட்டணும்னு நினைச்சேன் ஆனா அது நடக்காமல் போயிடுச்சு.
அந்த எவிடன்ஸ் மட்டும் கிடைச்சிருந்தா இப்ப நிலைமை வேற மாதிரி இருக்கும் என்று சம்யுக்தா மிரட்டல் கொடுத்திருக்கிறார்.
சீரியல் நடிகை சம்யுக்தா மற்றும் அவருடைய கணவர் விஷ்ணுகாந்த் குடும்ப பிரச்சனை சமூக வலைதளத்தில் பலருக்கும் தெரிந்ததுதான். சின்னத்திரை தம்பதிகளான இவர்களுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது.

இவர்கள் இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர்கள் பல ஆடியோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி வருகின்றனர். அந்த வகையில் விஷ்ணுகாந்த்தை காதலித்துக் கொண்டிருக்கும் போது சம்யுக்தா அதற்கு முன்பு காதலித்த ரவியோடு பேசிக்கொண்டிருந்தார் என்றும் அப்போது ரவி தன்னிடம் மிஸ் பிஹேவ் பண்ணிய விஷயத்தை ஆடியோ ஒன்றில் பேசியிருக்கிறார்.
அந்த ஆடியோவை விஷ்ணுகாந்த் வெளியிட்டிருந்தார்.ஆனால் நிறைமாத நிலவே ரவி நான் அப்படி யாரிடமும் மிஸ்பிகேவ் பண்ணல. என்னுடைய கேரக்டர் என்ன என்பது என்னோடு நடிக்கும் நடிகர்களுக்கு நன்றாகவே தெரியும். நான் நல்ல குடும்பத்தில பிறந்தவன் என்று நீண்ட விளக்கம் கொடுத்த பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சம்யுக்தா youtube சேனல் ஒன்றிருக்கு பேட்டியளித்துக் கொண்டிருக்கும் போது அதில் ரவியின் பதிவுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.அதில் ரவி என்னிடம் மிஸ்பிகேவ் பண்ணுனதை ஒத்துக் கொள்ள வைக்க வேண்டும் என்பதற்காகத்தான் விஷ்ணுகாந்த்தை காதலித்துக் கொண்டிருக்கும் போது கூட ரவியிடம் பேசிக் கொண்டிருந்தேன்.

ஆனால் கடைசி வரைக்கும் ரவி தான் செய்த தப்பை ஒத்துக் கொள்ளவே இல்லை. அன்னைக்கு மட்டும் அவன் ஆமாம் என்று சொன்ன எவிடன்ஸ் என்னிடம் கிடைத்திருந்தால் நான் இன்று காட்டி இருப்பேன்.எப்படிங்க ஒரு பொண்ணு இந்த மாதிரி விஷயத்துல எல்லாம் பொய் சொல்ல முடியும்? அவன் என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டா என்பது youtube சேனல் எல்லாத்துக்கும் தெரியும்.
நான் அதனாலதான் நிறைமாத நிலவே சீரியல் youtube சேனல் இடம் கூட நேரில் சென்று இனி இவன் கூட என்னால நடிக்க முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன். ரவியோட அம்மா கிட்டையும் ரவியை பத்தி சொல்லிட்டு வந்து இருந்தேன். ஆனா கடைசி வரைக்கும் ரவி ஒத்துக் கொள்ளவே இல்ல என கோபத்தில் சம்யுக்தா பேசியிருக்கிறார்.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications