Top 10 Tamil Serial: மீண்டும் முன்னேறிய விஜய் டிவி சீரியல்கள்.. இந்த வார டாப் 10 லிஸ்ட்டை பாருங்க
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள தொலைக்காட்சிகளில் டிஆர்பியில் சன் டிவி, விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சி தான் முன்னிலை வகித்து வருகிறது. இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் அதிகமாக கவரப்படுகிறது. தொலைக்காட்சியில் அதிகமாக மக்களால் பார்க்கப்பட்ட சீரியல்களின் அடிப்படையில் இந்த வருடத்தின் 33வது வாரத்திற்கான டாப் 10 சீரியல்கள் தரவரிசை வெளியாகி இருக்கிறது.
ஆரம்பத்தில் இருந்தே சன் டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் தான் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வருகிறது. ஆனால் இப்போது அதற்கு போட்டியாக பல சேனல்கள் புதியது புதிதாக தொடங்கி இருக்கின்றனர். அதிலும் சன் டிவிக்கு போட்டியாக விஜய் டிவி பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் மற்றும் இளைஞர்கள் விரும்பும் வகையில் பல சீரியல்களையும் ஒளிபரப்பு செய்து வருகிறது. இதனாலேயே இந்த இரண்டு சேனல்களும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடிப்பதற்காக ஒவ்வொரு வாரமும் சீரியல்களில் பல திருப்பங்களை கொண்டு வந்திருக்கின்றனர்.

கடந்த வாரத்தில் வெளியான டிஆர்பி ரேட்டிங்படி முதல் இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியல் இடம் பிடித்திருந்தாலும் அதைத் தொடர்ந்து அதிகமாக சன் டிவி சீரியல்கள் தான் முன்னணி வகித்தது. ஆனால் இந்த வாரத்தில் நிலைமையே வேறு விதமாக மாறி இருக்கிறது. யாரும் எதிர்பார்க்காத வகையில் 4வது முறையாக இந்த வாரமும் சிறகடிக்க ஆசை சீரியல் முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அதன்படி மற்ற சீரியல்கள் இந்த வாரத்தில் பெற்ற இடத்தை பார்க்கலாம்.

அதில் இந்த வாரத்தில் முதல் இடத்தை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிங்கப்பெண்ணே சீரியல் பிடித்திருக்கிறது. இந்த சீரியல் 9.13 புள்ளிகளை பெற்றிருக்கிறது. இரண்டாவது இடத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் 8.76 புள்ளிகளை பெற்று இருக்கிறது. அதைத் தொடர்ந்து கயல் சீரியல் 8.68 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

அதுபோல கடந்த வாரத்தோடு முடிவுக்கு வந்த வானத்தைப்போல சீரியல் கிளைமாக்ஸ் வாரம் 8.23 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது. அடுத்ததாக சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் சீரியல் 8.03 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. அதைத் தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மல்லி சீரியல் 7.45 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது.
அதுபோல சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி சீரியல் 7.20 புள்ளிகளை பெற்று ஏழாவது இடத்தை பிடித்திருக்கிறது. அதைத்தொடர்ந்து விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் 6.94 புள்ளிகளை பெற்று எட்டாவது இடத்திலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.33 புள்ளிகளை பற்றி ஒன்பதாவது இடத்தில் கடைசியாக பத்தாவது இடத்தில் சின்ன மருமகள் சீரியல் 6.06 புள்ளிகளை பெற்று இருக்கிறது.

இது கடந்த வார நிலவரப்படி தொலைக்காட்சியில் கிராமப்புறங்களில் மற்றும் நகரப்புறங்களில் ஒளிபரப்பாகி இந்த வருடத்தில் 31 வது வாரத்தில் பார்க்கப்பட்ட அடிப்படை தகவலில் இருந்து இன்று வெளியான டாப் 10 சீரியல் வரிசைதான் இது. அடுத்த வாரத்தில் இதன் நிலைமை எப்படி இருக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications