ஒருத்தங்க இல்ல 3 பேரு..சம்யுக்தா பற்றி லைவில் அடுத்த ஆடியோ வெளியிட்ட விஷ்ணுகாந்த்
சென்னை: சீரியல் நடிகை சம்யுக்தா பற்றி அவருடைய கணவர் லைவில் அடுத்த ஆடியோ வெளியிட்டு இருக்கிறார்.
ஏற்கனவே சம்யுக்தா பற்றி இரண்டு ஆடியோக்களை விஷ்ணுகாந்த் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் சம்யுக்தா ஏற்கனவே மூன்று பேரை காதலித்திருக்கிறார் என்று விஷ்ணுகாந்த் குற்றச்சாட்டு வைத்திருக்கிறார்.
சீரியல் நடிகர் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா கடந்த மார்ச் மாதத்தில் தான் திருமணம் செய்திருந்தனர். இவர்களுடைய எட்டு மாத காதல் வாழ்க்கை கடந்த இரண்டு மாத திருமண வாழ்க்கையில் முடிந்து, திருமணத்திற்கு பிறகு தங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு பற்றி சமூக வலைதளத்தில் பேசிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த சின்னத்திரை தம்பதிகள் மாறி மாறி குற்றசாட்டுகளையும், தங்கள் மேல் தப்பில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஆடியோ வீடியோக்களை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் இன்று லைவில் வந்த விஷ்ணுகாந்த் ஏற்கனவே தன் மீது சம்யுக்தா செக்ஸ் டார்ச்சர் என்று சொன்ன குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார்.
அதில் சம்யுக்தா பற்றி பல ரகசியங்கள் என்னிடம் இருக்குது. ஏற்கனவே ரெண்டு ஆடியோ வெளியிட்டு இருக்கேன். இன்னும் அவங்களால பாதிக்கப்பட்டவங்க நிறைய பேரு என்கிட்ட பேசிட்டு இருக்காங்க. இப்ப வரைக்கும் அவங்களால பாதிக்கப்பட்ட மூன்று பேர் என்கிட்ட சொல்லி இருக்காங்க. அதற்கான ஆதாரமும் அவங்க வச்சிருக்காங்க. இவங்க ஒழுங்கா பழகி இருந்தா அவங்க எதுக்கு ஆதாரத்தை வைக்கிறாங்க.
ஒருத்தங்க கிட்ட இருந்து இன்னொருத்தங்க கிட்ட போகும்போது அவன் என்கிட்ட மிஸ் பிஹேவ் பண்ணிட்டான்னு சிம்பத்தி கிரியேட் பண்றாங்க. இப்படித்தான் ஒவ்வொருத்தங்களையும் ஏமாற்றிக்கிட்டு இருக்காங்க. இப்போ என்ன பத்தி மிஸ் பிஹேவ் பண்ணுனேன்னு சொல்ல முடியாது. ஏன்னா நான் புருஷன் ஆயிட்டேன். அதனால செக்ஸ் டார்ச்சர் என்று என்ன பத்தி சொல்றாங்க. என்கூட இருக்கும்போது அந்த நேரத்தில் நல்லா இருந்தாங்க.

ஆனா இப்போ நான் அவங்கள டார்ச்சர் பண்ணிட்டேன் என்று சொல்றாங்க. இப்படித்தான் ஒவ்வொருத்தங்களையும் ஏமாத்திக்கிட்டு இருக்காங்க. இனி யாரும் சம்யுக்தா கிட்ட என்னை மாதிரி ஏமாற கூடாது. அதனால தான் நான் இந்த விஷயத்தை மீடியாவில் இப்படி கூறு பேசிகிட்டு இருக்கேன். சம்யுக்தா பற்றி ரவி பேசிய ஆடியோ நேற்று வெளியானது. அது பத்தி சம்யுக்தா ஒரு வார்த்தை கூட இன்னும் பேசல.
ஆனால் என்னை பத்தி தவறா பேசுனா அவங்கள எல்லோரும் நம்புவாங்கன்னு அவங்களா நினைச்சுக்கிட்டு என்ன பத்தி எவ்வளவு கேவலமா பேச முடியுமோ அப்படி பேசிகிட்டு இருக்காங்க. ஆனா எனக்கு ரசிகர்கள் பலர் ஆதரவா இருக்காங்க. யாரும் சம்யுக்தா சொன்னத நம்பல. அதனால எல்லோருக்கும் நன்றி என்று அந்த லைவில் பேசியிருக்கிறார்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications