மணிமேகலை கையில் இருக்கும் கலகல "கண்ணாடி வளையல்".. இதற்கு பின்பு இத்தனை ரகசியங்களா?
சென்னை: வி.ஜே மணிமேகலை சமீபத்தில் தன்னுடைய கைகளில் தொடர்ந்து ஒரே கலரில் கண்ணாடி வளையல் அணிந்து கொண்டிருக்கிறார்.
எத்தனையோ வளையல் வகைகள் இருந்தாலும் கண்ணாடி வளையல் அணிவதால் பல நன்மைகள் இருக்கிறது, உங்களுக்கு தெரியுமா?
அது தெரிந்ததனால் தான் தற்போது மணிமேகலை தன்னுடைய கைகளில் ஊதா கலரில் கண்ணாடி வளையல் அணிந்திருக்கிறாரோ என்னவோ!

நம் முன்னோர்கள் அந்த காலத்தில் பல சாஸ்திர சம்பிரதாயங்களை கடைபிடித்து இருக்கிறார்கள். அது ஒரு வகையில் அறிவியல் சார்ந்ததாகவும் இருந்திருக்கிறது. அந்த மாதிரி தான் வீட்டில் இருக்கும் பெண்கள் தங்களுடைய கைகளில் கண்ணாடி வளையல் அணிய வேண்டும் என்று அப்போது கூறி இருக்கின்றனர்
பெண்களின் கைகளில் இருக்கும் கண்ணாடி வளையல்களால் வீட்டிற்குள் நேர்மறையான ஆற்றல் கிடைக்கிறது. அதுபோல அந்த கண்ணாடி வளையலின் ஓசை எனது பெண்களின் காதில் கேட்டுக் கொண்டே இருப்பதால் அவர்களுக்கு மன அமைதியும் ஏற்படும். இதனால் வீட்டில் சண்டை சச்சரவு ஏற்படாத நிம்மதியான சூழ்நிலை அமையும் என்றும் கூறப்படுகிறது.
அதோடு நம் உடலில் இருக்கும் நல்ல ஆற்றல் நமது கைகளின் வழியாக வெளியேறும் சமயத்தில் அந்த ஆற்றலை வெளியேற விடாமல் பெண்கள் கையில் அணிந்திருக்கும் வளையல்களால் மூட்டு பகுதியிலேயே தடுத்து விடுகிறது என்றும் கூறப்படுகிறது. அந்த காலங்களில் வீடுகள் அமைதியாக இருக்கும் நேரத்தில் பெண்களின் கைகளில் இருக்கும் கண்ணாடி வளையல்களில் இருந்து வரும் ஒலிகளால் வீட்டில் நேர்மறை ஆற்றல் கொடுத்திருக்கிறது.
இந்த காலத்தில் யாரும் அப்படி கண்ணாடி வளையல் அணியாமல் இருப்பதால் தான் பலர் கடைகளில் விற்கும் சத்தம் வரும் பொருள்களை வாங்கி வீட்டில் தொங்க விட்டுக் கொண்டிருக்கிறோம். காற்றில் அசைந்து அந்த பொருள்கள் ஆடும் போது வரும் சத்தத்தை விடவும் பெண்கள் கையில் அணியும் கண்ணாடி வளையலில் வரும் சத்தம் ரொம்பவே சூப்பரா இருக்கும். அதை புரிந்து கொண்டதாலோ என்னவோ தற்போது விஜே மணிமேகலை தன்னுடைய கைகளில் கண்ணாடி வளையல்களை தவழ விட்டிருக்கிறார்.

குக் வித் கோமாளிக்கு பிறகு எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த மணிமேகலை இப்போது தமிழ் புத்தாண்டில் விஜய் டிவியில் நடந்த பட்டிமன்றத்தில் கலந்து கொண்டிருக்கிறார். புடவையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்த மணிமேகலை அதில் ஊதா கலரில் கண்ணாடி வளையல்களை அணிந்திருக்கிறார்.
அது மட்டும் அல்லாமல் அதற்கு பிறகு தன்னுடைய கணவரோடு கிராமத்தில் போட்டோ சூட்டும் எடுத்து இருக்கிறார். சுடிதாரில் கணவரோடு எடுத்த புகைப்படங்களிலும் அதே கலர் கண்ணாடி வளையலை அணிந்திருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் தற்போதைய சூழ்நிலையில் பல பேர் மறந்த கண்ணாடி வளையலை மணிமேகலை போட்டு இருப்பதை பாராட்டி வருகின்றனர்.
ஏற்கனவே ஊதா கலரில் எதை பயன்படுத்தினாலும் மன அமைதியும், ஆரோக்கியமும் கூடும் அதனால்தான் மணிமேகலையும் அணிந்திருக்கிறார். இதை பார்த்தாவது பல பெண்கள் கண்ணாடி வளையல்கள் அணியலாம் என்று கருத்து கூறி வருகின்றனர்.
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன












Click it and Unblock the Notifications