ரச்சிதா கர்ப்பம் ஆகாததற்கு காரணம் இதுவா..? வெளியான தகவல்..!? பிரச்சனைகளுக்கு காரணம் இவரா?
சென்னை: நடிகை ரச்சிதா கர்ப்பமாகாததற்கு சமூக வலைதளத்தில் சில காரணங்கள் வலம் வருகிறது .
இந்த தகவல்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
ரச்சிதாவின் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியாக இருப்பதாக தெரிவித்து வருகிறார்கள்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் எனும் சீரியல் மூலமாக சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்த ரச்சிதா இந்த சீரியலில் தன்னோடு கதாநாயகனாக நடித்த தினேஷ் கார்த்திக்கை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திடீர் திருமணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
முதல் சீரியலில் தினேஷை ஒருதலையாக காதலித்த ரச்சிதாவை விட்டு தினேஷ் கதாநாயகியை திருமணம் செய்து கொள்வார். ஆனால் நிஜத்தில் ரச்சிதா அவரை திருமணம் செய்து கொண்டார் என்று பேட்டிகளிலும் பேசி வந்தனர். அதை தொடர்ந்து ரச்சிதாவிற்கு சரவணன் மீனாட்சி சீரியல் மூலமாக அடுத்தடுத்த பல வாய்ப்புகள் வந்து கொண்டே இருந்தது.
இந்த நிலையில் மகிழ்ச்சியாக போய்க்கொண்டிருந்த இவர்களுடைய வாழ்க்கையில் சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக பிரித்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரச்சிதா கலந்து கொள்ளும்போது தினேஷ் தன்னுடைய ஆதரவினை கொடுத்து வந்தார். அதுபோல இருவருக்கும் இருக்கும் பிரச்சனை மனம் விட்டு பேசினால் சரியாகிவிடும் என்றும் அவர் அப்போது கூறி இருந்தார்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் தனித்தனியாக வாழ்ந்து வரும் ரச்சிதாவும், தினேஷும் சேர்ந்து வாழ்வார்களா? இல்லையா? என்று ரசிகர்களின் கேள்விகள் குவிந்து வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது ரச்சிதா தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க போவதாக கூறியிருந்தார். அதுபோல பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகும் நீதிமன்றத்தில் இனி வேலைக்கு போகும் பெண்களும் குழந்தை தத்தெடுத்துக் கொள்ளலாம் என்ற தீர்ப்பு வெளியானதை ரச்சிதா பாராட்டி இருந்தார்.
தற்போது ரச்சிதா குறித்து சமூக வலைத்தளத்தில் சில தகவல்கள் பரவி வருகிறது. அது ரச்சிதாவிற்கு உடல்நிலை பிரச்சனை இருப்பதாகவும் அதனால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை என்றும் அதன் காரணமாக தான் ரச்சிதா மற்றும் தினேஷ் இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாகவும் பரவி வருகிறது. இது பற்றி சினிமா பத்திரிகையாளர் ஒருவர் கூறியிருக்கிறார். இந்த தகவலானது சமூக வலைத்தளத்தில் பரவி வரும் நிலையில், இந்த மாதிரி வதந்திகளை பரப்ப வேண்டாம். அந்த குறிப்பிட்ட நபருக்கு இப்படி வதந்திகள் பரப்புவது தான் வேலை என்று ரச்சிதாவின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
-
வாழ்க்கையை கெடுத்த "வதந்தி”.. இப்போ கஷ்டப்படுறேன்.. கண்ணீருடன் உதவி கேட்ட பாவா லட்சுமணன்! -
"தமிழர்கள் என்றாலே திருடர்களா? ரவுடிகளா? வெடித்த மலையாள சினிமா சர்ச்சை... 'Dridam' படத்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள் -
சிறகடிக்க ஆசை: விஜயாக்கு செக் வைத்த ரோகிணி.. ஸ்ருதியை அழிக்க நீத்து வைத்த கூட்டணி.. செம ட்விஸ்ட் -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
வேடன் விவகாரம்... அமைச்சர் சந்திப்பால் மீண்டும் வெடித்த சர்ச்சை! சின்மயி கேள்விக்கு ரசிகர்கள் சொல்வது என்ன? -
"கொலை மிரட்டல்... பாலியல் வன்கொடுமை மிரட்டல்... திரையுலகை அதிரவைத்த நடிகை பார்வதி பரபரப்பு பேச்சு -
சிறகடிக்க ஆசை: பட்டும் திருந்தாத விஜயா.. அசிங்கப்படுத்தும் மனோஜ்! முத்துக்கு வெற்றி மேல் வெற்றி.. செம சம்பவம் -
நந்தனாவை சேரில் இருந்து விரட்டி.. உடனே ராதிகா கும்பிட்டு.. பாரதிராஜா இறுதிச் சடங்கில் என்ன நடந்தது -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான்












Click it and Unblock the Notifications