கேரள காருண்யா லாட்டரி.. கோழிக்கோடுக்கு அடிச்சது ஜாக்பாட்! அதிர்ஷ்டசாலியை வலைவீசி தேடும் சேட்டன்கள்
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று காருண்யா லாட்டரி சீட்டின் குலுக்கல் நடைபெற்றது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி கோழிக்கோடில் விற்பனை செய்யப்பட்ட KM 842294 என்ற அதிர்ஷ்ட எண்ணுக்கு விழுந்துள்ளது. இரண்டாவது பரிசு ரூ. 25 லட்சம் KA 571960 என்ற டிக்கெட்டிற்கு விழுந்துள்ளது. மூன்றாம் பரிசு ரூ. 10 லட்சம், KF 943438 என்ற லாட்டரி டிக்கெட்டிற்கு அடித்துள்ளது.
நம் அண்டை மாநிலமான கேரளாவில் லாட்டரி விற்பனையை அரசே நடத்தி வருகிறது. ஒரே ஒரு முறை லாட்டரியில் பணம் அடித்தால் வாழ்க்கை செட்டில் ஆகிவிடும் என்ற ஆசையில் பலரும் லாட்டரி வாங்கி வருகிறார்கள். பல கோடி ரூபாய் பரிசாக கிடைப்பதால் நமக்கும் என்றாவது பரிசு அடிக்கும் என நினைத்து லாட்டரி சீட்டை வாங்கி வருகிறார்கள்.

கேரள லாட்டரி சீட்டு விற்பனை
அங்கு தினந்தோறும் ரூ. 1 கோடி முதல் பரிசுத் தொகை கொண்ட லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. பாக்கியதாரா, தனலட்சுமி, காருண்யா என பல்வேறு பெயர்களில் தினமும் ரூ.50 -க்கு லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நம்மளுக்கும் என்றைக்காவது அடித்துவிடாதா என்ற ஆசையில் கேரளாவுக்கு தொழில், வர்த்தக ரீதியாக சென்று வரும் தமிழர்களும் லாட்டரி சீட்டுக்களை வாங்கி வருகிறார்கள்.
அந்த வகையில் இன்று காருண்யா லாட்டரி (KR 718) டிக்கெட்டிற்கான குலுக்கல் லாட்டரி தலைமை அலுவலகத்தில் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.1 கோடி KM 842294 என்ற அதிர்ஷ்ட எண்ணுக்கு விழுந்துள்ளது. கோழிக்கோட்டில் விற்கப்பட்ட லாட்டரி சீட்டுக்கு தான் இந்த முதல் பரிசு அடித்துள்ளது. கோழிக்கட்டில் ஜபீர் என்ற ஏஜெண்டிடம் தான் இந்த டிக்கெட்டானது விற்கப்பட்டுள்ளது.
திருச்சூரை சேர்ந்தவருக்கு பரிசு
இரண்டாவது பரிசு ரூ. 25 லட்சம் KA 571960 என்ற டிக்கெட்டிற்கு விழுந்துள்ளது. வடாக்கராவைச் சேர்ந்த டிகே ராதீஷன் என்ற லாட்டரி ஏஜெண்டிடம் இந்த டிக்கெட்டானது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மூன்றாம் பரிசு ரூ. 10 லட்சம், KF 943438 என்ற லாட்டரி டிக்கெட்டிற்கு அடித்துள்ளது. திருச்சூரைச் சேர்ந்த நிஷான் எபவரின் ஏஜென்சியின் தால் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஆறுதல் பரிசு ரூ. 5,000:
KA 842294, KB 842294, KC 842294, KD 842294, KE 842294, KF 842294, KG 842294, KH 842294, KJ 842294, KK 842294, KL 842294
4 ஆம் பரிசு ரூ.5,000:
0022 0025 0292 0716 0762 0884 1692 2237 2480 2493 3899 4334 4589 6561 6673 7783 8259 9356 9663 9927
5 ஆம் பரிசு ரூ. 2,000:
0279 2173 3193 3419 3866 8830
6 ஆம் பரிசு ரூ.1,000:
0066 0069 1265 2030 2136 2608 3283 3521 3792 3837 4157 4308 4999 5290 5477 5700 5791 6004 6305 6863 7126 7191 7203 7282 7550 7767 8420 9060 9399 9958
7 ஆம் பரிசு ரூ.500:
0151 0258 0323 0427 0632 0695 0702 0742 0838 0855 1022 1059 1116 1129 1296 1315 1483 1502 1516 2085 2400 2750 2882 2973 3087 3777 3933 4046 4302 4318 4360 4526 4535 4539 4610 4924 4986 5152 5333 5604 5808 5847 5885 5889 5895 6011 6029 6127 6179 6396 6914 7086 7263 7635 7671 7777 7907 8105 8264 8528 8539 8684 8933 9061 9173 9193 9294 9298 9382 9383 9512 9544 9647 9656 9659 9772
8 ஆம் பரிசு ரூ.200:
0054 0150 0205 0284 0708 0725 0790 0841 0985 1141 1219 1432 1447 1473 1696 1814 1944 2035 2129 2143 2144 2389 2413 2488 2553 2556 2570 2829 3267 3276 3325 3437 3475 3636 3663 3671 3749 3770 3917 4085 4268 4346 4486 4665 4898 5113 5287 5509 5549 5647 5652 5811 5946 5969 5997 6403 6734 6947 7001 7036 7044 7133 7188 7250 7273 7373 7382 7491 7574 7772 7781 8065 8156 8394 8505 8701 8815 8867 8920 8956 9141 9155 9238 9241 9242 9313 9377 9516 9533 9811 9918 9942
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications